உலக அளவில் காகித பயன்பாடு முற்றிலும் குறைந்து வருகிறது.10 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட தற்போது 50 சதவீதத்திற்கு மேலாக காகிதபயன்பாடு குறைந்து விட்டது. இன்னும் சில ஆண்டுகளில் பண பரிவர்தனை அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிடும். இப்படி மாறிவரும சூழலில் உலகின் முதல் காதித மற்ற அரசாக தூபாய் மாறியிருக்கிறது
மேலும்தெரிந்து கொள்ள...
Comments