தூங்குமூஞ்சி நண்பர்களுக்கு ஒரு எச்சரிக்கை.அதிக நேரம் தூங்கினால் அது மரணம் விரைவில் கிடைக்கும் என இங்கிலாந்து அறிவில் வல்லுநர்கள் நடத்தியிருக்கும் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து இங்கிலாந்தின் வார்விக் பல்கலைக்கழக அறிவியல் விஞ்ஞானிகள் தங்களது ஆய்வு முடிவில் தெரிவித்திருப்பதாவது :-
தூங்குவது குறித்து கடந்த 20 ஆண்டுகளாக ஒரு கோடி மக்களிடம் ஆய்வு நடத்தப்பட்டு வந்தது. அதில் அதிக நேரம் தூங்கினால் ஆபத்தில் முடியும் என்பது தெரிய வந்திருக்கிறது.
தூங்குவது குறித்து கடந்த 20 ஆண்டுகளாக ஒரு கோடி மக்களிடம் ஆய்வு நடத்தப்பட்டு வந்தது. அதில் அதிக நேரம் தூங்கினால் ஆபத்தில் முடியும் என்பது தெரிய வந்திருக்கிறது.