பூமியில் எந்த இடத்திற்கு வெறும் 1 மணிநேத்தில் போகலாம்???
சீனாவை எத்தனை தான் குறைசொன்னாலும் அவர்களின் வளர்ச்சி குறிப்பாக அறிவியல் வளர்ச்சி பிரமிக்கத்தான் வைக்கிறது.
பூமியில் இனி விமானம் மூலம் எங்கு செல்ல வேண்டும் என்று நினைத்தால், வெறும் 1 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் சென்றடையலாம் என்று சீனா கூறியுள்ளது. இதற்கு காரணம், ஒலியை விட 5 மடங்கு வேகமாக மாக் 5 (Mach 5) நிலையில் பயணிக்கக் கூடிய ஹைப்பர்சோனிக் விமானத்தை அந்நாடு உருவாக்கி வருகிறது.
முழுமையான தகவலுக்கு
Comments