பிரிமிடு பற்றி பல மர்மமான தகவல் உண்டு .
பிரமிடுகளுக்கு உள்ளே வைக்கப்பட்டு பல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கெட்டு போகாத மன்னர்களின் உடல்கள், பிரமிடுகளுக்கு உள்ளே வைக்கப்படும் உலோகங்கள் உள்ளிட்ட பொருட்கள் துருப்பிடிப்பதில்லை.
இதுபோன்ற மர்மங்களுகிடையே பிரமிடுகளைகட்டியது யார் என்பதே மர்மானதாக இன்று வரை இருந்து வருகிறது.
5000 ஆண்டுகளுக்கு முன் தற்போதுள்ள தொழில் நுட்ப வசதி இல்லாத காலத்தில் 455 அடி உயமான பிரமாண்டமான பிரமிடுகள் கட்டப்பட்டது எப்படி என்பது மர்மம் நிறைந்தாகவே உள்ளது.
பிரமிடுகளின் கட்டுமானம் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. வேறு எதோ ஒரு மர்ம சக்தியின் துணையின்றி பிரமிடுகள்கட்டபட்டிருக்க முடியாது என்ற முடிவிற்கே விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.
சாதாரண மனிதர்கள் பிரமிடுகளின் கட்டுமானம் சாத்தியமில்லை என்பது 3 காரணங்களை பட்டியிடலாம்
1.பிரமிடுகள் இருக்கும் மிடம் பாலைவனப்பகுதி
2 பிரமிடுகளின் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட கற்கள் மிக தொலைவில் இருந்து கொண்டுவந்திருக்கப்படவேண்டும்
3. பிரமாண்டமான கற்களை தூக்கி சரியானமுறையில் கட்டுமானம் செய்ய கிரேன் போன்ற தொழில்நுட்ப வதியில்லை
அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன்மஸ்க் தனது டிவிட்டரில் பிரமிடுகளை கட்டியது வேற்றுகிரகவாசிகளே என்ற கருத்த பதிவு செய்திருக்கிறார்.
ஆனால் எகிப்தின் சர்வதேச ஒத்துழைப்பின் அமைச்சர் ரணியா அல்-மஷாட் அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.பிரமிடுகள் எவ்வாறு கட்டப்பட்டன என்பது பற்றிய விளக்கங்களை ஆராயவும், பிரமிடுகளை கட்டியவர்களின் கல்லறைகளைப் பார்வையிடவும் நான் உங்களுக்கும் ஸ்பேஸ் எக்ஸூக்கும் அழைப்பு விடுகிறேன் என்று பதிலடி கொடுத்திருக்கிறார்
நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த காணொலியில் பாறை ஒவியம் ஒன்று காட்டப்படுகிறது மூன்று அடுக்கு கொண்ட இதில் பிரமிடுகளின் கட்டுமானம் விளக்கப்படுகிறது. மனிதன்ஒருவன் பாறை ஒன்றை இழு்ததுவருகிறான். அதற்கு கிழே உள்ள ஒவியப்பகுதி அழிந்துள்ளது. இந்த இடத்தில் வரையப்பட்ட ஒவியம் அழிந்துபோனதா, அல்லது அழிக்கப்பட்டதா என தெரியவில்லை.
இந்த காணொலியை பொறுத்தவரை பிரமிடுகளின் கட்டுமானத்தில் வேற்றுகிரகவாசிகளின் உதவியுடனேயே பிரமிடுகள் கட்டப்பட்டிருக்கவேண்டும் என்பதை விளக்குகிறது
பிரமிடுகள் எப்போதும் மர்மானதவே இருக்கட்டும் அப்போது தான் அது பிரமிடாக இருக்கமுடியும்
Comments