யார் அந்த திண்டிவனத்து ஒபாமா?தேர்தல் நேரத்துல ஏன் இப்படி குழப்புறீங்க என்று கேள்வி கேட்கிறது.சிலருக்கு
தெரிந்திருக்கலாம், தெரியாதவர்களுக்கு சில தகவல்.மற்ற அரசியல் வாதிகளை போல வேட்டி சட்டை இல்லாமல்,இன் செய்யப்பட்ட சட்டை, நடந்த கொண்டேஒபாமாவை நினைவுபடுத்தும் அழகு,முகத்துக்கு முன்னால் மைக் வைக்காமல் காதில் பொருத்தபட்ட மைக்கில் பேசியபடியே அவர் நடக்கும் அழுகு,,,அழகே,,,, அழகு. யார் என தெரியலவில்லையா?நம்ம அன்புமணி ராம்தாஸ் தான். முதல்வர் வேட்பாளராக வேட்பு மனு செய்துவிட்டார்.அவரது சொத்து கணக்கை பார்த்தால் தமிழ்நாட்டிலேயே மிக ஏழை வேட்பாளராக இவர் தான்.மேலும் முன்னாள் முதல்வர்களின் சொத்துக்கணக்கும்(குவிப்பு தனி கணக்கு)
திண்டிவனத்து ஒபாமா’ அன்புமணி தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்து விட்டார். தமிழிலும் வெளியாகும் முன்னணி பத்திரிகை ஒன்று, முதல்வர் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் என்ற தலைப்பில், ஒளவையார் போல ஒன்று, இரண்டு, மூன்று என்று அன்புமணியையும் வரிசைப்படுத்தி, குதூகலப்பட்டுள்ளது.ஒரு வகையில் பார்த்தால், அதுவும் சரியாகத்தான் தெரிகிறது. அதாவது இங்கே முதல்வர் வேட்பாளர்கள் என்று கருதப்படுவதற்கே, அவர்கள் பெரும் கோடீஸ்வரர்களாக இருக்க வேண்டும் போலிருக்கிறது.மக்களால் நான்; மக்களுக்காகவே நான் என்று சொல்லும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு யாருக்காக 118 கோடி ரூபாய் அளவிற்கு சேர்த்து வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. கடந்த 2011-ஆம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டியிட்டபோது, 50 கோடியே 40 ரூபாய் என்று சொத்துக் கணக்கு காட்டியிருந்தார்.
அது இந்த 5 ஆண்டுகளில் நூறு சதவிகிதம் அதிகரித்து விட்டது. திமுக தலைவர் கருணாநிதிக்கு கையிருப்பு இப்போதும் 50 ஆயிரம்தான் இருக்கிறது. கார் இல்லை; அசையா சொத்து இல்லை. ஆனால் அவரது மனைவி மற்றும் துணைவி ஆகியோரின் பெயர்களில் 69 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து இருக்கிறது. ராசாத்தி அம்மாள் ரூ. 1 கோடியே 17 லட்சம் கடன் வாங்கியிருக்கிறார். யாரிடமென்றால், அவரது மகள் கனிமொழியிடம்.இப்படி ‘கணக்கு’ காட்டுவதில், இவர்களுக்கெல்லாம் தான் சளைத்தவர் அல்ல என்று நம்ம ‘திண்டிவனத்து வெள்ளை ஒபாமா’ அன்புமணியும் நிரூபித்து இருக்கிறார். அவருக்கு வெறும் 30 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே சொத்து இருக்கிறதாம். கையிருப்பு கலைஞரைப் போலவே ரூ. 50 ஆயிரம்தான் இருக்கிறது. அவரைப் போலவே, இவரிடமும் கார் இல்லை; அசையா சொத்துக்கள் இல்லை. ஆனால், அவரது மனைவி சௌமியாவின் பெயரில் மட்டும் 58 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் இருக்கின்றன.சௌமியா பெயரில் கையிருப்பு ரொக்கம் ரூ. 55 ஆயிரம் உள்ளது. வங்கியில் ரூ. 85 ஆயிரத்து 902 உள்ளது. ரூ. 9 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பிலான கார் உள்ளது. தங்கம், வெள்ளி, வைர நகைகள் மட்டும் ரூ. 6 கோடியே 70 லட்சத்து 46 ஆயிரத்து 562 ரூபாய்க்கு உள்ளது. சந்தை மதிப்பில், 8 கோடியே 20 லட்சத்து 86 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பில், காவேரிப்பாக்கம், திண்டிவனம், தைலாபுரம், செட்டிக்குப்பம், ஏற்காடு (கே.புதூர்) ஆகிய இடங்களில் விவசாய நிலங்களும், 16 கோடியே 83 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பில், சென்னை தி.நகர், அரும்பாக்கம், பத்மநாப நகர் ஆகிய பகுதிகளில் விவசாயம் அல்லாத நிலங்களும், ரூ. 38 லட்சம் மதிப்பில் வணிக வளாகங்கள், ரூ. 80 லட்சம் மதிப்பில் தி.நகரில் குடியிருப்புக் கட்டடம், இவை தவிர பல்வேறு இடங்களில் 6 தொழிற்சாலைகள் உள்ளன.
ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ. 58 கோடியே 32 லட்சத்திற்கு சொத்துக்கள் உள்ளன.இவை எல்லாம், அன்புமணியால் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளப்பட்ட சொத்தின் மதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.‘மக்களுக்காகவே நான்‘ எனும் ஜெயலலிதா, தனது சொத்துக்களை மக்களுக்கு தந்து விட திட்டம் ஏதும் வைத்திருக்கிறாரா என்று தெரியவில்லை. மக்கள் மீது உள்ள ‘பாசத்தில்’, சொத்து மதிப்பை கூட்டிக்கொண்டே வருகிறார். கருணாநிதி, அன்புமணி போன்றவர்கள் ஜெயலலிதாவைக் காட்டிலும் சாமர்த்தியம். என்னிடம் இருந்தால்தானே மக்களுக்கு கொடுக்கச் சொல்வீர்கள்; அனைத்தும் மனைவி, குழந்தைகளின் பெயரில் இருக்கும்போது என்ன செய்ய முடியும்? அதுவும் இல்லாமல், சொந்த வாகனமின்றி எல்லா இடத்திற்கும் நாங்கள் நடந்தே செல்கிறோம்; கைச் செலவுக்குக்கூட காசில்லை என்ற ரேஞ்சிற்கு வறுமைப் பாட்டு பாடுகிறார்கள். இவர்கள் எப்படிப்பட்டவர்கள்? என்பதை மக்கள் எப்போதோ அடையாளம் கண்டு விட்டார்கள். வரும் தேர்தலில் தோல்வியை பரிசளிப்பதன் மூலம் இவர்களின் வேஷத்தைக் கலைக்க காத்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

நன்றி தீக்கதீர்
தொகுப்பு செல்வன்
Comments
இவ்வளவு ஆயினும்
வாக்கு மதிப்பு
எவ்வளவு ஆகும்?