உத்தமவில்லன் புகைப்படங்கள் + புதிய டிரைய்லர்

எப்போதும் போலவே புதுமையாக  ஏதேனும் இருக்கும் என்ற எதிர்பார்போடு கமலின் உத்தமவில்லன் ஏப்ரல்- 3ல் வெளிவரு இருக்கிறது.  கேரளாவின் தெய்யம் கலைஞராகவும், சினிமா நடிகராகவும்  இரட்டை வேடத்தில் வருகிறார். உத்தமவில்லன் டிரைய்லர்   ஏற்கனவே வெளிவந்தி ருந்தாலும், புதிய டிரைலரு ம்,புகைப்டங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
படத்தி ல் மட்டுமல்ல , இசை வெளியீட்டு முறையில் ஒரு புதுமையைப் புகுத்தியிருக்கிறார் கமல்.
இசை வெளியீட்டு விழாவில் பாடல்களை சிடியில் வெளியிடாமல், இணையம் மூலம் டவுன்லோட் செய்து பாடல்களை வெளியிடும் முறையை தனது உத்தம வில்லன் படம் மூலம் ஆரம்பித்துள்ளார்


    உத்தமவில்லன்  புகைப்படங்கள்    


                                           


 உத்தமவில்லன் இசை வெளியீட்டு விழாவில் வழக்கம் போல சிடி வடிவ கட் அவுட் வர, "அட அது எதுக்கு? இப்போதெல்லாம் சிடி எங்கே வாங்குகிறார்கள், எல்லாம் டவுன்லோட்தானே, இதோ பெரிய ஸ்க்ரீனில்.." என்றவுடன், அப்லோட் பட்டனை கமல் தட்ட லோட் ஆனது.
உடனே லிங்குசாமி 'அதெல்லாம் இருக்கட்டும்.. இசையை வெளியிட யாரெனும் பெற்றுக்கொள்ள வேண்டுமே,' என கேட்க கமல், 'பொறுங்கள்.. அதுதானே வேணும்.. அதையும் செய்துவிடுவோம்," என்று கூறி தன் மொபைலில் போன் செய்தார்.

உத்தமவில்லன்  முதல்டிரைய்லர் +மேலும் தகவல்களுக்கு.... 
இங்கே கிளிக்

புதிய டிரையலர்...

   

மறுமுனையில் அவர் மகள் ஸ்ருதி. அவருக்கு அந்த அப்லோட் லிங்கை அனுப்பி, பாடலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளச் சொன்னார். அவரும் செய்து கொள்ள, உத்தம வில்லன் பட ஆல்பத்தின் முதல் இ-பிரதி வெளியாகிவிட்டது.
அரங்கம் கைத்தட்டலில் அதிர்ந்தது!
புதுமை,தொழில்நுட்பம் = கமல்

செல்வன்
உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

தீர்க்கதரிசி தெரியும், இந்த மார்க்கதரிசியை புரிய வைக்க முடியுமா?
கமலெல்றாலே இலகுவில் புரியக்கூடாதென நினைக்கிறாரா?
இவைகளே இப்படி அசர வைக்கிறது...