எப்போதும் போலவே புதுமையாக ஏதேனும் இருக்கும் என்ற எதிர்பார்போடு கமலின் உத்தமவில்லன் ஏப்ரல்- 3ல் வெளிவரு இருக்கிறது. கேரளாவின் தெய்யம் கலைஞராகவும், சினிமா நடிகராகவும் இரட்டை வேடத்தில் வருகிறார். உத்தமவில்லன் டிரைய்லர் ஏற்கனவே வெளிவந்தி ருந்தாலும், புதிய டிரைலரு ம்,புகைப்டங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
படத்தி ல் மட்டுமல்ல , இசை வெளியீட்டு முறையில் ஒரு புதுமையைப் புகுத்தியிருக்கிறார் கமல்.
இசை வெளியீட்டு விழாவில் பாடல்களை சிடியில் வெளியிடாமல், இணையம் மூலம் டவுன்லோட் செய்து பாடல்களை வெளியிடும் முறையை தனது உத்தம வில்லன் படம் மூலம் ஆரம்பித்துள்ளார்