மியாவ்...மியாவ் பூனைக்குட்டியின் சேட்டைகள்

வீட்டில் வளர்க்கப்படுகிற செல்லப்பிராணிகளில் நாய்,கிளிகள் ,பூனைக்குட்டிகள், இவற்றில் பூனைக்குட்டிகள்  செய்கிற சேட்டைகள் ரசிக்கத்தக்கவை.
                 பூனை வளர்க்கப்படுகிற வீட்டில், அந்த வீட்டின் குழந்தையாகவே வளர்க்கப்படுகிறது.
அந்த வகையில் டைம் இணைய இதழ் வெளியிட்டுள்ள  பூனையின் சில சேட்டை படங்கள்..


கும்பிடுறேன் சாமியோவ்.....

                             
                        பெட்டிக்குள்ள என்னப்பா இருக்கு...பயமா இருக்குப்பா                              இங்கே இலவச முத்தம் கிடைக்கும்...

                             
                                 நாங்களும் பந்து விளையாடுவோம்ல்ல...
                                     

                               
                                    எனக்கு வாழைப்பழம் வேண்டாம்...கருவாடு கிடைக்குமா?


படங்கள்
தொகுப்பு
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


கருத்துகள்

ஆத்மா இவ்வாறு கூறியுள்ளார்…
ரொம்ப குசும்புதான் :)