மோடியின் 'வலி'மை ரஜினிக்கு எப்படி தெரியும்?

மோடி அலை வீசுவதாக சொல்கிறார்கள்.ஆனால் மோடிதான் வலைவீசிக்கொண்டிரு க்கிறார். ரஜினி,விஜய்... நடிகர்களை வைத்து பிரச்சாரத்தை தமிழ்நாட்டில் துவக்கியிருக்கிறார். ரஜினியின் வீட்டுக்குள் மோடி போனதம் கதவுகளை மூடிக்கொண்டார்களாம்.கிட்டதட்ட 2 மணி  நேரத்திற்கு மேல் பத்திரிக்கையாளர்கள் காத்திருந்தார்களாம்...
மோடி  ரஜினி வீட்டில்  டீ சாப்பிட விரும்பியதாக சொல்கிறார். ஏம்பா ஒரு டீ சாப்பிட 2 மணி நேரமா? பொய் சொன்னாலும் பொறுந்தச்சொல்லுங்கப்பா.. டீ சாப்பிட்டு வெளிவந்த ரஜினியிடம் கைகுழுக்கி மோடி விடை பெற்ற போது, மோடி வலிமையான தலைவர்,திறமையான நிர்வாகி என்றாராம்... இந்த இடத்தில் நமக்கு ஒரு கேள்வி மோடி வலிமையானவர் என்பது ரஜினிக்கு எப்படி தெரியும் என்பது தான்.. அந்த கேள்விக்கு தி இந்துதமிழில் வந்த கார்ட்டூன் பதில் சொல்கிறது..


விஜயும் மோடியை சந்தித்தாராம்.. இருவரும் சேர்ந்து டீ சாப்பிட்டா... டீ சாப்பிடரதே பொழப்பா போச்சுப்பா .. ரஜினி,விஜயை சந்தித்ததில் லிஜயகாந்துக்கு டென்சனாம்..கேப்டன் உனக்கு ஏம்பா பொறாம?......விஜய் ஏற்கனவே அ.தி.மு.க. வுக்கு சட்டமன்ற தேர்தலில் அணிலாக இருந்தவர்..தேர்தல் முடிந்த பிறகு ரஜினி,விஜய்க்கும்... முதல்வர் ஆப்பு வைப்பார் என்று நினைக்கிறேன்

.-செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

கருத்துச் சித்திரம் ஹா... ஹா...
Unknown said…
ரஜினியின் கோச்சுடையான் என்ன கதி ஆகப்போகிறது என்பதை பார்க்க ஆவலாக இருக்கு...விஸ்வருபம் எடுத்த கமல் பரதம் தெரிந்த கமல் குரங்காட்டம் ஆட வேண்டி வந்ததே... ஹிட் லிஸ்டில் விஜய் மட்டுமல்ல மற்றும் பலர் இருக்கின்றனர்.
  • படுக்கையில் பாம்புகளுடன் மசாஜ் - படங்கள்
    21.02.2012 - 0 Comments
    ஆயில் மசாஜ் தெரியும், அதென்ன பாம்பு மசாஜ்?. உடல் வலிகளை நீக்கி புத்துணர்ச்சி கிடைக்கும் ஒருவித பிஸியோதொரப்பி…
  • இரண்டாம் உலகம் ஸ்டில்கள் + கதை
    06.08.2013 - 1 Comments
    இரண்டாம் உலகம்  வித்தி யாசமான பெயர். எதிர்பார் புகளை உருவா க்குற பெயர். ஹாலிவுட் இயக்குனர் களை போல…
  • மனம் விட்டு சிரிக்க தெரியுமா உங்களுக்கு?....
    19.04.2013 - 2 Comments
    இதுக்கெல்லாம் டிரைனிங்கா போகமுடியும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நம்மில் எல்லோருமே மனம் விட்டு…
  •  தமிழ் -கொரிய மொழிக்கும்  உள்ள பிரமிக்க வைக்கும் ஒற்றுமை
    18.11.2021 - 0 Comments
      தமிழுக்கும் கொரியமொழிக்கும் பிரமிக்கவைக்கும் ஒற்றுமை உள்ளது.  இந்த கட்டுரையை  படிப்பதை விட…
  • உத்தமவில்லன் -கமலின் வாழ்க்கை...
    03.05.2015 - 1 Comments
    மே.1 எதிர்பார்த்து ஏமாந்து, மே.2 காலை காட்சியும் ரத்து ... பெருத்த ஏமாற்றம்.. கமல் படன்னாலே இப்படிதான்…