உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் இந்தியாவில் களை கட்ட துவங்கிவிட்டது.கிரிக்கெட் விளையாட்டை கூட மறந்து அரசியல் களத்தில் மக்கள் தினசரி நடப்பதை கவனிக்க துவங்கிவிட்டார்கள். நாளிதழ்கள்,வார,மாத இதழ்களில் அரசியல் தலைவர்கள் அறிக்கை போர் நிகழ்த்தும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
அச்சு ஊடகங்களுக்கு இணையாக இணையதளங்களிலும் அரசியல் கட்டுரைகள், பதிவுகள் பரப்பாக வெளிவருகின்றன. ஒரு கட்டுரையும்,பதிவும் சொல்ல வருகின்ற கருத்தை,தகவலை ஒரு கார்ட்டூன் பளிச்சென சொல்லிவிடுகிறது. பல்வேறு நாளிதழ்களில் நான் பார்த்த சில கார்ட்டூன்... சில

தொகுப்பு
செல்வன்
Comments