மதுரை,திருச்சி,குற்றாலம் கொடைக்கானல் ....100 ஆண்டுகளுக்கு முன்...


இப்ப நாம பாத்துக்கிட்டுயிருக்குற இடமெல்லாம் 100 வருசம் கழிச்சு எப்படி மாறும் சொல்ல முடியாது.
ஆனால் 100 வருசத்துக்கு முன்னாடி எப்படியிருந்திருக்கும்னு சொல்ல முடியும். சில ஆபுர்வ புகைப்படங்கள் கிடைத்தன. அந்த வகையில் மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருச்சி மலைக்கோட்டை,குற்றாலம் அருவி, பேருந்து.மதுரை யானை மலை,கொடைக்கானல் கோக்கர் வால்க் பகுதி,முல்லை பெரியாறு ஆணை ... 80 லிருந்து 100 ஆண்டுகளுக்கு முன் எப்படியிருந்திருந்திருக்கும்..பாருங்களேன் அடையாளமே தெரியாமல் எப்படி மாறியிருக்கிறது என்று....


16 புகைப்படங்கள்...
வலதுபுறம் உள்ள ஆப்சன்களை பயன்படுத்தி
 படத்தை பெரிதாக பார்க்கலாம்





படங்கள். செல்வராஜ்
தொகுப்பு செல்வன்



உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

நேற்று முதல் இப்போது வரை இந்தப் பதிவு மூன்று முறைக்கு மேல் reader-ல் வந்து, மேலும் ஆவலைத் தூண்டி விட்டது...

அனைத்தும் பொக்கிசமான அன்றைய படங்கள்... நன்றி...

மதுரை யானை மலை அன்று மட்டும் இருமுறை வந்து விட்டதால், மாற்றுவதற்கு சிரமம் ஆகி விட்டது என்று நினைக்கிறேன்...
தேவையான அரிய பதிவு.