கயிற்றில் ஆடும் வாழ்க்கை

டூம்..டூம்..டூம்
டூம்.. டூம்.. டூம்..
என்ற மேளத்தின் ஒலி
கேட்டுக் கொண்டே இருந்தது...


நகரத்தின் முக்கிய
பேருந்து நிறுத்தம்...
தெருநாய்களை போல ஏன் ஒடுகிறோம்...
ஏன் நிற்க்கிறோம் என தெரியாமலேயே
சிலர் ஒடுவதும், நிற்பதுமாய் இருந்தார்கள்

பேருந்துகள், கார்கள்,வேன்,
ஜீப்கள் சிலர் ஏற்றிக்கொண்டும்
சிலரை இறக்கிவிட்டும் சென்றன

இவற்றின் சத்தங்களை மீறி
டூம்..டூம்..டூம்.. டூம்
இருபுறம் இழுத்துக்கட்டப்பட்ட
கயிற்றின் ஒரு முனையிலிருந்து
மறுமுனைக்கு  சிறுமி
நடந்து கொண்டிருந்தால்

சிலர் வேடிக்கை பார்த்தார்கள்
சிலர் சில்லரைகளை விட்டெரிந்தார்கள்

சில்லரைகள் நிறையும் வரை
கயிற்றில் நடந்தாக வேண்டும்
கயிற்றின் இரு முனைகளுக்கிடையே
தூரம் குறைவு தான்
அனால் அந்த சிறுமிக்கு
மிகப்பெரிய தூரம் அது
டூம்.. டூம்... டூம்....

அ.தமிழ்ச்செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

என்ன செய்வது...?

ஒரு சாண் வயிறு இருக்கே...!
ராஜி said…
டும், டும், டும்
>>
பேருந்து நிறுத்தத்தில் இந்த சத்தம் கேட்டால் நான் திரும்பி கூட பார்க்க மாட்டேன். இந்த சத்தம் என் அடிவயிறை பிசைஞ்சு விடும் ஒரு தாயாய் அச்சிறுமியை எண்ணி..,
Seeni said…
vethanai...
Anonymous said…
I am sure this piece of writing has touched
all the internet people, its really really good paragraph on building up new website.


Check out my web page :: déménageurs
  • ஈஷா ஆக்கிரமித்தது 109 ஏக்கர்  குற்றவாளிக் கூண்டில் ஏறியது தமிழக அரசு
    02.03.2017 - 1 Comments
    பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் கார்ப்பரேட் கும்பல்களால் இயக் கப்படுகிற கள்ளச் சாமியார் ஜக்கி வாசுதேவின்…
  • மே 25 - M.I.B - 3 ரீலிஸ் + டிரைலர்
    24.05.2012 - 1 Comments
    உங்களை சுற்றியுள்ள கடைகள், வீடுகளில் மனித உருவில் வேற்றுகிரகமனிதர்கள் வாழ்வதாக நினைத்து பாருங்கள் எப்படி…
  • விஸ்வரூபம் சமஸ்கிருதப் பெயர், மாற்றுங்கள்...
    25.06.2012 - 2 Comments
    கமல்ஹாசனின் புதிய படங்களுக்கு ஏதாவது பிரச்சினை கிளம்புவது வாடிக்கையாகி விட்டது. சண்டியர் படத் தலைப்புக்கு…
  • தமிழ்த் திரைப்படங்களில் ஈழத்தமிழர் போராட்டச் சூழலின் வெளிப்பாடு
    30.04.2012 - 2 Comments
    இவ்வாறான ஆய்வுகளின் போது, பெரும் பாலும் முதலில் பலியாவது கலைத்து வம். ஏனெனில், குறிப்பிட்ட தலைப் புடன்…
  • ''என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா?..... '' யாழ்பாணத்தமிழனின் கேள்வி
    02.01.2012 - 0 Comments
    ரஜினியின் மருமகன் என்பதாலோ என்னவோ தனுஷ் தமிழ்மொழி மீது கொலைவொறியோடு பாய்ந்ததற்கு தமிழ்நாட்டில் தமிழ்…