விஸ்வரூபம் துவக்கம் முதல் இன்று வரை 11 பதிவுகள்......


விஸ்வரூபம் படத்தில் கமலின் கெட்டப் என்ன? என தொடங்கி , காதாநாயகி தேர்வு,அமெரிக்க சூட்டிங்ஸ்பாட்,கமல் பேட்டி , அரசியில் தடைகள் வரை கடந்த ஒராண்டு காலமாக இன்றையவானத்தில் வெளிவந்த பதிவுகளின் தொகுப்பு. பூஜாகுமார் தேர்வு செய்யப்பட்டபோது அவரின் பேட்டி,கமல் கெட்டப் குறித்தான மாறுபட்ட தோற்றத்தில் கமல் படங்கள் விஸ்வரூபம் வழக்கமான கமலின் படங்களுக்குரிய பரபரப்பை துவக்க முதல் இருந்தது...  படத்தின் படல் வெளியீட்டிலும் புதுமை தமிழகத்தின் மூன்று முக்கிய நகரங்களில் (மதுரைசென்னை,கேவை) வெளியிட்டார். படம் வெளியீட்டு நேரத்தில் படத்திற்கு ஏற்பட்ட தடை எதிர்பாராத பிரச்சனைகள் அதனையும் சமாளித்து நாளை (பிப்.7) தமிழகத்தில் வெளிவரவுள்ளது... ஏற்கனவே கேரளா,அந்திரா,கர்நாடகா எல்லைபுற ரசிகர்கள் பார்தாயிற்று ...


விஸ்வரூபம் குறித்து இன்றையவானத்தில் இதுவரை வெளிவந்துள்ள பதிவுகள்...

விஸ்வரூபம் கதாநாயகியும் - கமல், விஜய் டான்ஸும்


விஸ்வரூபம் படத்தின் தரத்தை உயர்த்த கதக் கற்கும் கமல்!


விஸ்வரூபம் சூட்டிங்ஸ்பாட் படங்கள் - கமல் பேட்டி


விஸ்வரூபம் படத்தில் கமல் கெட்டப் என்ன?


விஸ்வரூபம் அமெரிக்க படப்பிடிப்பு வீடியோ காட்சிகள்


விஸ்வரூபம் புதிய புகைப்படங்கள்


சிங்கப்பூரில் வீஸ்வரூபம் டிரைலர் வெளியீட்டு காட்சிகள்


விஸ்வரூபம் சமஸ்கிருதப் பெயர், மாற்றுங்கள்...


கமலின் இடுப்பு பெல்டில் கேமரா

                             

கலாச்சார தீவிரவாதம் தடுத்து            

 நிறுத்தப்பட வேண்டும் facebook ல் - கமலஹாசன்


விஸ்வரூபம் அதன் பின் விளைவுகளும்....




உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

Adirai khalid said…
கமலின் அமெரிக்கதேச (பக்தி) விசுவசத்தின் வெளிப்பாடு இந்த படத்தின் கதைகருவின் உச்சம். இதற்காக இசுலாமியர்களின் உணர்வுகளை சோதனை செய்து பார்த்து இருக்கின்றார் என்பதுதான் உண்மை

அமெரிக்கனாக இரு, அமெரிக்காவை நேசி’ என்று தன்னை அமெரிக்க அடிமையாக அடையாளப்படுத்தியிருக்கிறார்.

ஆஸ்கர் விருதுக்காக எதையும் செய்ய துடிக்கும் தமிழ் நாயகன்
‘கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; அமெரிக்க சார்பு இஸ்லாமிய எதிர்ப்பு படம்தான், மாற்று கருத்து எழ யாருக்கும் வாய்ப்பு இல்லை

தமிழக சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்து எமரா போவது நிச்சயம்

அவ்வளவு அபத்தத்தை 90 கோடி செலவில் கொட்டி இறைத்துள்ளார். பாவம் அமெரிக்க முதலாளிகள் ஏமாந்து போவர்கள்
அரசியல் காரணம் தான் நண்பரே...
Unknown said…
//ஆஸ்கர் விருதுக்காக எதையும் செய்ய துடிக்கும் தமிழ் நாயகன் //

தமிழ் படம் ஒன்று ஆஸ்கார் வாங்க முடியாது. சுலப வழி ஆங்கிலப் படம் எடுப்பது/நடிப்பது தான்! "Foreign Film" பிரிவில் சிறந்த பட ஆஸ்கார் மட்டும் தான் பெறலாம்! இது கூடப் புரியாமல் பல பதிவர்கள் எழுதுவதைப் பார்க்கும் போது சிரிப்பு வருகின்றது. இவர்களுக்கு கமல், ஆஸ்கர் மட்டுமல்ல உலக அறிவே இல்லை என்று தோன்றுகின்றது.