விஸ்வரூபம் படத்தில் கமலின் கெட்டப் என்ன? என தொடங்கி , காதாநாயகி தேர்வு,அமெரிக்க சூட்டிங்ஸ்பாட்,கமல் பேட்டி , அரசியில் தடைகள் வரை கடந்த ஒராண்டு காலமாக இன்றையவானத்தில் வெளிவந்த பதிவுகளின் தொகுப்பு. பூஜாகுமார் தேர்வு செய்யப்பட்டபோது அவரின் பேட்டி,கமல் கெட்டப் குறித்தான மாறுபட்ட தோற்றத்தில் கமல் படங்கள் விஸ்வரூபம் வழக்கமான கமலின் படங்களுக்குரிய பரபரப்பை துவக்க முதல் இருந்தது... படத்தின் படல் வெளியீட்டிலும் புதுமை தமிழகத்தின் மூன்று முக்கிய நகரங்களில் (மதுரைசென்னை,கேவை) வெளியிட்டார். படம் வெளியீட்டு நேரத்தில் படத்திற்கு ஏற்பட்ட தடை எதிர்பாராத பிரச்சனைகள் அதனையும் சமாளித்து நாளை (பிப்.7) தமிழகத்தில் வெளிவரவுள்ளது... ஏற்கனவே கேரளா,அந்திரா,கர்நாடகா எல்லைபுற ரசிகர்கள் பார்தாயிற்று ...
விஸ்வரூபம் குறித்து இன்றையவானத்தில் இதுவரை வெளிவந்துள்ள பதிவுகள்...
Comments
அமெரிக்கனாக இரு, அமெரிக்காவை நேசி’ என்று தன்னை அமெரிக்க அடிமையாக அடையாளப்படுத்தியிருக்கிறார்.
ஆஸ்கர் விருதுக்காக எதையும் செய்ய துடிக்கும் தமிழ் நாயகன்
‘கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; அமெரிக்க சார்பு இஸ்லாமிய எதிர்ப்பு படம்தான், மாற்று கருத்து எழ யாருக்கும் வாய்ப்பு இல்லை
தமிழக சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்து எமரா போவது நிச்சயம்
அவ்வளவு அபத்தத்தை 90 கோடி செலவில் கொட்டி இறைத்துள்ளார். பாவம் அமெரிக்க முதலாளிகள் ஏமாந்து போவர்கள்
விஸ்வரூபம் சர்ச்சை எப்படி தொடங்கியது என்றே தெரியவில்லை. குறிப்பிட்ட தேதியில் படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்ய ...
தமிழ் படம் ஒன்று ஆஸ்கார் வாங்க முடியாது. சுலப வழி ஆங்கிலப் படம் எடுப்பது/நடிப்பது தான்! "Foreign Film" பிரிவில் சிறந்த பட ஆஸ்கார் மட்டும் தான் பெறலாம்! இது கூடப் புரியாமல் பல பதிவர்கள் எழுதுவதைப் பார்க்கும் போது சிரிப்பு வருகின்றது. இவர்களுக்கு கமல், ஆஸ்கர் மட்டுமல்ல உலக அறிவே இல்லை என்று தோன்றுகின்றது.