ஐஸ் ஹோட்டல் முழுவதும் பனிகட்டி....

 


வெயில்காலத்துல கூல்ரிங்ஸ்ல ஜஸ் போட்டு சாப்பிடலாம்,வீட்ல ஏசி மாட்டி குளுகுளுன்னு தூங்கலாம்,கொடைக்கானல் , ஊட்டி போகலாம் ... 

ஆனா ஒருஹோட்டல் முழுக்கவே ஜஸ்கட்டினால கட்டியிருக்காங்க..

சுற்றுச்சுவர்கள், பிரம்மாண்டமான தூண்கள், இருக்கைகள், படுக்கைகள், அவ்வளவு ஏன் சாப்பிடுற தட்டு தண்ணீர் குடிகிற கிளாஸ்   என அனைத்தும் பனிக்கட்டிகளால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள ன.

 இந்த ஹோட்டலுக்கு’ஐஸ் ஹோட்டல் 365’   அப்பிடி பெயர் வைச்சிருக்காங்க. சுவிடனில் உள்ள ஜக்கஸ்ஜார்வி கிராமத்தில் உள்ளது. 

ஜஸ் ஹோட்டல் காணொலியாக பார்க்க

இங்கே 



இந்த பனிக்கட்டி ஹோட்டல் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளதாம்.  ஹேட்டல பாத்தாலே குளிர்ல வெடவெடக்குதா என்ன நண்பர்களே சுவீடன் போகலாமா....\

Comments