இந்த காணொலிக்கு போகும் முன் நீங்கள்பார்த்துக்கும் கொண்டிருக்கும் காணொலி நாசா வெளியிட்டுள்ள இன்னும் 30 ஆணடுகளில் செவ்வாயில் உருவாக போகும் நகரம் எப்படி யிருக்கும் என்பதை பார்கிறீர்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன் 2026 ம் ஆண்டு செவ்வாய் கிரத்திற்கு செல்லும் புதிய சேடிலைட் குறித்தும் அதன் மூலமாக நமது பெயரை செவ்வாய்கிரத்திற்கு அனுப்பும் வழிமுறை குறித்தும் காணொலி ஒன்று பிதிவிட்ருந்தேன்.
இந்த காணொலிக்கான இணைப்பு காணொலி விளக்க பகுதியில் உள்ளது.
எனது பெயரை செவ்வாய் கிரத்திற்கு அனுப்ப நாசா வழங்கிய போர்டிங் பாஸ் படத்தையும் அந்த காணொலி இணைப்பையும் முகநூலில் பதிவாக வெளியிட்டிருந்தேன்.
அதற்கு தம்பி ஒருவர் " அண்ணா போனாவாரம் தான் செவ்வாய்கிரத்துல வீடு கட்டி பால்காய்ச்சினேன்.லாக்டவுன் போட்டதால் உங்கள கூப்பிட முடியல ,சரி உங்க பெயர் அங்க வந்ததும் பாத்து உங்களுக்கு போன் பண்றேன் ... என நகைச்சுவையா குறிபட்டுருந்தார்
தற்போது வேண்டமானல் இது நகைசுவை தகவலாக இருக்க லாம் இன்னும் 30 ஆண்டுகளில் அதாவது 2050 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தில் மிகபெரிய நகரத்தை கட்ட திட்டமிட்டுள்ளார்கள் . நான் ஏற்கனவேசொன்னதுபோல நீங்கள்பார்த்துக்கொண்டிருக்கும் காணொலி அது தான்.
தற்போது செவ்வாய் கிரத்தில் ஆய்வுசெய்து வருகிற பெர்சவரன்ஸ் ரோவர் மிக முக்கிய சாதனை படைத்திருக்கிறது அங்குள்ள காப்பன்டை ஆக்ஸைடைலிருந்து ஆக்ஸிஸன் தாயாரித்து சாதனை படைத்திருக்கிறது. மேலும் அங்கு ஹெலிகாப்டர் பறந்து வெற்றிகரமாக சோதனை முடிந்தாகிவிட்டது.
அங்கே தரைக்கடியில்நீர் இருப்பது உறுதியாகி விட்டது.
நீங்கள்பார்ததுக்கொண்டிருக்கும்காணொலியில் நீர்உற்பத்தி நிலையம், ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் ஆகியவற்றிலிருந்து மனிதர்கள்வாழும் குடியிருப்புகளுக்கு கொண்டு செல்லும் காட்சியை தான் பார்க்கிறீர்கள்.
மனிதர்கள் குடியிருக்கும் வீடுகளில் தோட்டம்,ஆய்வகம்,மனிதர்கள் ஒய்வெடுக்கும் அறை என அனைத்தும் எப்படி யிருக்கும் என்பதை பார்ககீறிர்கள்
நண்பரே உங்களுக்கு செவ்வாய்கிரகத்தில் வீடுகட்டும் வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் ஆனால் உங்கள் பேரனுக்கு அல்லது பேரனின் குழந்தைகள் கிடைக்கும் ...
Comments