எகிப்து மன்னனுக்கு வேற்றுகிரவாசிகள் கொடுத்த கத்தி

 

ஏராளமான புதையல்களைக் கொண்டிருந்த ஓர் எகிப்திய அரசரின் கல்லறை. அந்த அரசரின் பெயர், துட்டன்காமன். ஓவியங்கள், கலைப்பொருட்கள், நகைகள், ஆயுதங்கள் போன்றவை கல்லறையில் கண்டெடுக்கப்பட்டன. ஆயுதங்களில் அலங்கார வேலைப்பாடுகள் அமைந்த இரண்டு கத்திகள் இருந்தன. அதில் துட்டன்காமனின் சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ஒரு கத்தி தனித்துவமாகத் தெரிந்தது. 35 செ.மீ. நீளமாக இருந்த அந்தக் கத்தி நிக்கல், கோபால்ட் போன்ற உலோகங்களால் செய்யப்பட்டிருந்தது.

3200 ஆண்டுகள் ஆகியும் துட்டன்காமனின் விண்கல் கத்தி துருப்பிடிக்கவில்லை.

எகிப்தியர்களுக்கும் ஏலியன்களுக்கும் தொடர்பு இருந்தது.  வேற்றுகிரகத்திலிருந்து எகிப்துக்கு வந்த ஏலியன்களே,  அரசர் துட்டன்காமனுக்கு பூமியில் அரிதாக கிடைக்கும் உலோகத்தாலனா அந்தக் கத்தியைப் பரிசாக வழங்கினார்கள்




Comments