ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் நம்பிக்கை என்ற பொருள் தரும் 'அல் - அமல்' விண்கலம், சொர்க்கம் குறித்த கேள்விகள் என்ற பொருள் தரும் சீனாவின் தியான்வென் -1 (Tianwen 1), 'விடாமுயற்சி' என்ற பொருள் தரும் பெர்சிவரன்ஸ் (Perseverance) என்கிற ரோவர் ரோபோ விண்கலத்தை ஏந்தி செல்லும் அமெரிக்காவின் 'மார்ஸ் 2020’ ஆகிய 3 விண்கலங்களும் இந்த மாதம் செவ்வாயை நோக்கி சீறி பாய்கின்றன.
செவ்வாய் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடை பயன்படுத்தி செயற்கையாக ஆக்ஸிஜன் தயாரிப்பது, பொம்மை ஹெலிகாப்டர் போன்ற ஒரு வாகனத்தை பறக்க விடுவது, சிறப்பு கருவி கொண்டு நிலத்துக்கு 100 மீட்டர் அடியில் நீர் பனிக்கட்டி முதலியவை உள்ளதா என ஆராய்வது, அடுத்த 2 ஆண்டுகள் தினந்தோறும் செவ்வாயின் வானிலையை கண்காணிப்பது போன்ற பல நுணுக்க ஆய்வுகளை இந்தத் திட்டங்கள் மேற்கொள்ளும்.
அமெரிக்காவின் மார்ஸ்2020 ரோவர் செவ்வாய் கிரகத்தில் படிபடியாக எப்படி தரையிரங்குகிறது என்பைத காட்டும் காணொலி.முழுதுமாக பாருங்கள் அற்புதமான காட்சி
இந்தகாணொலி பிடித்திருந்தால் லைக் செய்யுங்கள்,கருத்து தெரிவியுங்கள்,சப்கிரைப் செய்யுங்கள்
Comments