அறிவை வளர்க்கலாம் பணமும் சம்பாதிக்கலாம்



இது சாத்தியமா அறிவு இருக்குறவங்களுக்கு பணம் இருக்காது.பணம் இருக்குறவங்களுக்கு அறிவு இருக்குது.இரண்டுமே கிடைக்கிற வழியும் இருக்கு
பொது அறிவுத் தகவல்கள் முதல் துறை சார்ந்த தரவுகள்வரை பல்வேறு விஷயங்களை இணையத்தில் தேடுபவர்களுக்குப் பரிச்சயமான பெயர் கோரா (Quora). 2010-ல் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது 
  இது ஒரு கேள்வி - பதில்  முலமாக தமிழ் வழியாக அறிவை வளர்த்துக்கொள்கிற தளம்,
  கற்றுக்கொண்ட விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான ஒரு தளம்தான் கோரா. கோரா ஒரு அறிவுப் பெட்டகம், தகவல் பரிமாற்றத்துக்கான களம் எனும் வகையில் ஒரு சமூக ஊடகம், தகவல்களைத் தேடுபவர்களுக்கு தேடுபொறி, மொத்தத்தில் அறிவை வளர்ப்பதும் பகிர்வதும்தான் கோராவின் அடிப்படை.
 24 மொழிகளில் கோரா இயங்கிவருகிறது. 2019 ஜனவரி முதல் தமிழுடன் 
சேர்ந்து வங்காளம், மராத்தி ஆகிய மொழிகள் இதில் சேர்க்கப்பட்டன. மற்ற இந்திய மொழிகளுடன் ஒப்பிட்டால் தமிழ் சார்ந்த பணிகள் கோராவில் மிகச் சிறப்பாகவே நடைபெறுகின்றன. மராத்தி, தெலுங்கு போன்ற மொழிகளை அடுத்த இடத்தில் வைக்கலாம்.

கோராவில் கேள்விகளைக் கேட்பதன்   மூலம் சம்பாதிக்கலாம் 
நல்ல விடைகளைப் பெறுவதற்கு நல்ல வினாக்கள் அவசியம்  கோராவுக்குக் கிடைக்கும் வருவாயில் ஒரு சிறிய தொகையைக் கேள்வி  கேட்பவர்களுக்கு கிடைக்கிறது







Comments