தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா ... தமிழனுக்கு கொன்று ஒரு குணம் உண்டு என்று சிலேடைகள் முலம் பெருமை பேசும் நாம்.தமிழ் மொழிக்கு பெருமை சேர்ந்த தமிழ்மொழிக்கு செம்மொழி அந்தஸ்தும் , உலக மொழிகளில் பழமையான மொழி,பலநாட்டு இலக்கிய ,இலக்கணங்களுக்கு முன்னோடியான மொழி என்ற பெருமையை தேடித்தந்தவரை நாம் நினைவில் வைத்துக்கொள்வதில்லை. நாம் முன்னோர் எழுதி வைத்து சென்ற சங்க இல்லக்கிய பழமையான ஓலைச்சுவடிகளை தேடி கண்டெடுத்து அவற்றை அச்சு பிரதிகளா பதிப்பித்தவர். ஓலைச்சுவடிகளை தேடி பஸ்,ரயில் போக்குவரத்து இல்லாக காலங்களில் தமிழகம்முழுதும் தேடி அழைந்தவர்
.அவர் வாழ்ந்த 87 ஆண்டுகளில் 62 ஆண்டுகள் தமிழுக்காக வாழ்ந்தவர் .அவர் பதிபித்த தமிழ் நூல்கள் 102 . அதிலும் உலகின் முதல்காப்பியமாக பெருமை சேர்க்கும் சிலப்பாதிகாரம் உட்பட மணிமேகலை உள்ளிட்ட நூல்கள் ஏராளம். அவரை முழுதுமாக தெரிந்துகொள்ள - உவேசா - கிளிக் செய்க. மேலும் 1940 முதல் 1942 வரை ஆனந்தவிகடன் இதழில் எழுதிய என் சரித்திரம் என்ற நூல் இணைத்துள்ளேன் தேவைப்பட்டால் பதிவிரக்கம் செய்து கொள்க.. மின் நூலின் வலது பகுதி அம்புக்குறியை கிளிக் செய்து பெரிதாக்கி படிக்கலாம்...

தொகுப்பு
செல்வன்
Comments
நூலைப் பதிவிறக்கிப் படிக்கிறேன்.