செவாலியே கமலுக்கு .....

கமல் = விருது... இது தான் சரியாக இருக்கும். சினிமா துரையில் கமல் வாங்காத விருதுகள் இல்லை. இந்தியாவுக்கு வெளியே இருந்தும் விருதுகள் வரத்தொடங்கி விட்டன. ஆஸ்கார் விருதுக்கு முன்னோட்டமாக செவாலியே விருது கிடைத்திருக்கிறது.
               ஒருதுறையில் சலிபில்லாமல் தொடர்ந்து புதுமை முயற்சிகளை செய்து கொண்டே இருப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் கமல் சினிமா துறையில் தொடர்ந்து புதிதுபுதிதாய் சாதனைகளையும், சோதனை முயற்சிகளையும் செய்து கொண்டிருப்பவர்.சோதனை முயற்சிகள் அருக்கு சில சமங்களில் "சோதனையாக "அமைந்து விடுவதும் உண்டு. வெற்றி தோல்விகளை கணகிலெடுக்காமல் தனது பயணத்தை தொடரும் கமலுக்கும்,தமிழ் சினிமா உலகத்திற்கு கிடைத்திருக்கும் அங்கிகாரம் செவாலியே விருது.


              சினிமா துறையில் A TO Z  தெரிந்த கலைஞன். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தூக்கி வளர்த்த பிள்ளை கமல். அவருக்கு வாழத்துக்களை சொல்வதோடு அவர் பற்றிய இன்றைய வானத்தில் வந்துள்ள  கமல் பற்றி பதிவுகளின் தொகுப்பு ....


1. பரமக்குடி t0 ஹாலிவுட் வரை - கமல்



2. கமல் 57


3. ஏமாந்து போன கமல்


4.கமலின் பெர்சனல் முகம்


5. ஷாங்காய் படவிழாவிற்கு செல்லும் கமலின் பேசும் படம்


மேலும் பல விருதுகளை  கமல் பெறுவார்.தமிழ் திரையுலகிற்கு தனது நடிப்பாற்றலால் பல புதுமைகளை செய்ய வாழ்த்துவோம்.
செல்வன்



உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments