சர்வதேச விண்வெளி நிலையம் ... ஆபூர்வ புகைப்படங்கள்


16 நாடுகள் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளன. இதில் அமெரிக்கா, ரஷ்யா ஆகியவற்றின் பங்களிப்பு பெரும் பான்மையானது.
கடந்த மே மாத இறுதியில் கூட ரஷ்யா, ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை சென்றடைந்தனர்.இந்த சர்வதேச விண்வெளி நிலையம் உள்புறம் எப்படி இருக்கும், அங்கு எப்படி வேலை செய்கிறார்கள்,அவர்களின் பொழுதுபோக்கு என்ன என்பதை புகைப்படங்களாக நாசா ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது அதிலிருந்து 10 புகைபடங்கள்...

தொகுப்பு
செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்