விஜய், தனுஸ், ஹன்சிகா,கஜால்அகர்வால் 20 வருடங்களுக்கு பின்....

இது ஜோதிடம் அல்ல...  எதிகாலம் எப்படியிருக்கும் என்பதை தெரிந்து கொள்வதில்  எல்லோருக்குமே ஆர்வம் ஆதிகம்.தினபலன், வாரபலன், ஆண்டுபலன் என் நாளிதழ்கள் வெளியிட்டு கல்லாக ட்டுகின்றன.இவை போக நாடி ஜோதிடம், கணிணி ஜோதிடம்,கிளி ஜோதிடம் என ஜோதிடர்கள்  வகை வகையாய் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். இதில் எல்லாம் எந்த உண்மையும் இல்லை... நிகழ்காலத்தில் நாம் என்ன செய்கிறோமோ அது தான் எதிகாலத்தை தீர்மானிக்கும். வினை விதைத்தவன் வினை அறுப்பான்....
ஓகே இந்த பதிவு 20 ஆண்டுகளுக்கு பின் விஜய்,தனுஸ்ஹன்சிகா,கஜால்  இவர்களின் முகம் எப்படி மாறியிருக்கும் என்பதை பற்றித்தான். கமல¢,ரஜினி,அஜித்.... பார்க்க தேவையில்லை ஏற்கனவே வயதாயி போனவர்கள்தானே.

                                                 
                                                     20 வருடங்களுக்கு பின்.. விஜய்
                                             

20 வருடங்களுக்கு பின் ...தனுஷ்

                                           
                                 20 வருடங்களுக்கு பின் ... கஜால் அகர்வால்


                                           20 வருடங்களுக்கு பின்... ஹன்சிகா

பொதுவாக  நடிகர்கள் மேக்கப் போட்டு இளமையாக காட்டி கொண்டாலும் இந்த இணையதளம் 20 -30 ஆண்டுகளுக்கு பின் முகத்தசைகள் தளர்ந்து, சுருங்கி வயதான தோற்றத்தை காட்டுகிறது. உங்கள் தோற்றத்தையும் 20,30 ஆண்டுகளுக்கு பின் எப்படியிருக்கும் எனபார்க்கலாம்...

இங்கே கிளிக் செய்க..  ...    20 வருடங்களுக்கு பின்

ஆப் லோடு யுவர் போட்டோ என்பதை கிளிக் செய்து  உங்கள் புகைப்படத்தை ஆப் லோடு செய்யுங்கள், பிறகு ஆணா,பெண்ணா கேட்கிறது,அடுத்து 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு பிறகா என கேட்கிறது. போதை பொருள் பயன்படுத்துபவரா என் கேட்கிறது சரியாக??? தகவல் கொடுத்தால் 20 ஆண்டுகளுக்கு பிறகு நீங்கள்..... படத்தை டவுன்லோடு செய்து வைத்து கொள்ளலாம். பயன்படுத்தி பாருங்களேன்...

-செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments