மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே விமான நிலையச் சாலையில் தலையில்லா முண்டம் உலவுவதாக கிளம்பிய வதந்தியைத் தொடா;ந்து இரவு நேரங்களில் அந்தப் பகுதியில் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடி வருகின்றனா;.
திருமங்கலத்திலிருந்து விமானநிலையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள தனியார்; கல்லுரியின் கிழக்குப் பகுதியில் புளியங்குளம் விலக்கு என்கிற இடம் உள்ளது.இங்கு இரவு 12 மணிக்கு மேல் அகோரமாக காட்சியளிக்கும் தலையில்லா முண்டமொன்று உலா வருவதாக வதந்திகள் பரவிவருகிறது.இதுகுறித்து அப்பகுதியைச் சோ;ந்தவா;கள் சிலா; கூறுகையில்:
புளியங்குளம் விலக்குப் பகுதியில் கடந்த சில நாட்களாக தலையில்லா முண்டமொன்று அங்குமிங்கும் தட்டுத்தடுமாறி நடத்து செல்வது போன்று கண்ணில் தென்படுகிறது.குறிப்பாக நள்ளிரவு 12 மணிக்கு மேல் அப்பகுதியைக் கடந்து செல்லும்போது அங்குள்ள பாலத்தில் தலையில்லா முண்டம் உட்கார்ந்திருப்பது தெளிவாக தெரிகிறது.சில சமயங்களில் கையில் காலி தண்ணீர்; கேனை கையில் வைத்துக் கொனண்டு குடிக்க தண்ணீh; கேட்பது போல் தடுமாறி நடந்து வருகிறது.தலையில்லாமல் அகோரமாக காட்சியளிக்கும் இதனைக் கண்டவுடன் டூவீலார் மற்றும் சைக்கிள் செல்வோர்; அதிர்ச்சியடைந்து உடல்நலக்குறைவுக்கு ஆளாகின்றனா.
இருப்பினும் தலையில்லாமல் உலவும் அந்த முண்டம் யாரையும் விரட்டுவதோ மிரட்டுவதோ இல்லை என்றும் அதனுடைய கோரமான தோற்றத்தைக் கண்டுதான் பொதுமக்கள் மிரண்டு அதிர்;ச்சியடைவதாக சிலா; தெரிவித்தனா;.பெரும்பாலும் செவ்வாய் மற்றும் வௌ;ளிக்கிழமை நள்ளிரவு நேரங்களில் இந்த தலையில்லா முண்டம் உலாவருவதாக கூறப்படுவதால் இவ்விரு நாட்களிலும் நள்ளிரவு நேரத்தில் தனியாh; கல்லுரிpயை தாண்டி விமானநிலையச் சாலையில் செல்வதை பொதுமக்கள் தவிர்;த்து விடுகின்றனா;.ஆனால் இவற்றையெல்லாம் வதந்தியென மறுத்திடும் சிலா புளியங்குளம் விலக்கு பகுதியில் சிலா; இறந்திருப்பது உண்மைதான் என்றாலும் தலையில்லா முண்டம் உலவுவதாக கூறப்படுவது முற்றிலும் வதந்திகள் தான்.சுமாh; 15 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற வதந்திகள் கிளம்பி பரபரப்புகள் அடங்கிட நீண்டநாட்கள் ஆனது.அதே போன்று இந்த தலையில்லா முண்டம் வதந்தியும் விரைவில் அடங்கிவிடும் என்று நம்பிக்கை தொpவித்தனா;.எது எப்படியோ திருமங்கலம் விமானநிலையச் சாலையில் தனியாh; கல்லுhhpயின் கிழக்கே புளியங்குளம் விலக்கில் உள்ள பாலத்தில் தலையில்லா முண்டம் உலாவருவதாக வதந்திகள் தொடா;ந்து வந்து பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வந்துகொண்டுதானிருக்கிறது
.நம்ப முடியாத,சாத்தியமில்லாத ஆனால் இது போன்ற தகவல்கள் ஓவ்வொரு ஊரிலும் தகவல்கள் வதந்திகள் பரவிக்கொண்டுதான் இருக்கின்றன. இது போன்ற வதந்திகள் பரவ என்ன காரணமாக இருக்கும்?...
- தகவல் செல்வராஜ்
Comments