சிங்கப்பூரில் வீஸ்வரூபம் டிரைலர் வெளியீட்டு காட்சிகள்


சிங்ப்பூரில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் விஸ்வரூபம் டிரைலர் வெளியிடப்பட்டது.
 சிங்கப்பூர் லயன்சிட்டியில் நடைபெற்ற விழாவில் உலக அளவில் நடிகர்கள், இயக்குனர்கள்,இந்திய நடிகர்கள் சப்னாஅஸ்மி ,ராதிகா, ஷ்ரேயா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் கமல், விஸ்வரூபம் கதாநாயகிகள் ஆண்டிரீயா,பூஜாகுமார் கலந்து கொண்டனர். சிங்கப்பூர் திரைப்பட விழா காட்சிகளிலிருந்து .....


-சத்யஜித்ரே
உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

கமல்ஹாசனின் விஸ்வரூபம் படக்காட்சிகளைக் காணும் போது மிகவும் இளமையாகத் தெரிகிறார். என்றும் பதினாறாக வாழும் கமல்ஹாசனின் விஸ்வரூபம் வெற்றி பெற வாழ்த்துகள்.