நித்யானந்தா vs கவுண்டமணி,வடிவேலு காமடி பேட்டி


வயிற்று வலி இருப்பவர்கள் பார்க்க வேண் டாம்.நித்யானந்தாவின் பேட் டியுடன்,கவுண்டமணி, வடிவேலுவின் குரல்களும் சேர்த்து வெளிவந்துள்ள வீடியோ காட்சிகள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்.ஆன்மீக நம்பிக்கை என்பது தனது பிரச்சனைகள்,கவலைகளுக்கு தீர்வு கிடைக்கும் இடமாக கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு கடவுளின் உருவமாக சாமியார்களை பார்த்தார்கள். சித்தர்கள், சமண முனிவர்கள் என காடுகளில் எளிய வாழ்க்கை வாழ்ந்து சமுகத்தொண்டு செய்து கொண்டிருந்த சாமியார்களின் வரிசையில் இன்று பண ஆசை,பெண்ஆசை,அரசியல் தொடர்புகள், சொகுசுவாழ்க்கை என மாறிப்போனார்கள் சாமியார்கள். கடவுள் மீதும், சாமியார்கள் மீதுமான நம்பிக்கையும் குறைந்து போனது.

       சமீபகாலமாக கொலைசெய்தாக சாமியார்கள் கைது, பாலியல் பிரச்சனைகளுக்கு கைது,எனசாமியார்கள் கைதில் கையும் களவுமா பிடிபட்டவர் நித்யானந்தா.அவர் மீது பல்வேறு வழக்குகள் நடைபெறும் நிலையில் கடந்த மார்ச் 17ம் தேதி அவர் அளித்த பேட்டியில் நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ முற்றிலும் பொய்யானது என்று அமெரிக்க நிபுணர்கள் ஆய்வறிக்கை அளித்துள்ளதாக,  சென்னையில் பேட்டியளித்த நித்யானந்தா கூறினார். தன்மீது அவதூறு பரப்பும் வகையில் தொடர்ந்து செய்திகளை வெளியிட்ட சன் "டிவி' மீது 32 நாடுகளில் வழக்கு தொடரப்படும் என்று நித்தியானந்தார் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் அவர் அளித்த பேட்டியுடன் நகைசுவையும் சேர்த்து வெளிவந்துள்ள வீடியோ காட்சி.....



- பென்னிசெல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

சாமீ உலகமகா நடிப்புடா சாமீ முடியல.....
  • ஒபாமா தாஜ் மகாலுக்கு போகாதது ஏன்?
    27.01.2015 - 2 Comments
    கடந்த மூன்று நாட்களாக இந்திய அரசியல்வாதிகளும், இந்திய பணக்காரர்களும் தலைகால் புரியாமல் அலைகிறார்கள்.…
  • இனம் டீஸர் + சந்தோஷ்சிவன் தகவல்
    10.03.2014 - 1 Comments
    கன்னத்தில் முத்தமிட்டால் துவங்கி இலங்கையை களமாக கொண்டு பல படங்கள் வந்து விட்டன. இயக்கனரும்,…
  • பாஜகவில் ஆளாளுக்கு வைக்கிறார்கள் ஆப்பு!
    14.06.2013 - 2 Comments
    “மீசக்கார நண்பா, உனக்கு ரோஷம் அதிகண்டா” என்று ஒரு திரைப்படப் பாடல் உண்டு. ஆனால் வித்தியாசமான மீசையை உடைய…
  • தலைமைச் செயலாளருடன் ஒரு சந்திப்பு!
    23.12.2016 - 2 Comments
    தமிழக வரலாற்றிலேயே இதற்குமுன்பு எப்போதும் இல்லாத வகையில் தலைமைச் செயலாளர் வீடுமற்றும் தலைமைச் செயலகத்தில்…
  • 70,000 ஆண்டுகளுக்குப் பிறகு  கிடைக்கப்போகும் அரிய வாய்ப்பு
    03.12.2021 - 0 Comments
     70,000 ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு வரும் 'லியோனார்ட்' வால் நட்சத்திரம்..   மனதிற்கு…