மார்ச் 14 பறவைகள்,விலங்குகளின் காதலர்தினம்- உங்கள் வாழ்த்தை தெரிவிக்கலாமே


பிப்ரவரி 14 மனிதர்களுக்கான ஆதாவது நமக்கான காதலர்தினம்,மார்ச் 14 பறவைகள், விலங்குகளுக்கு காதலர்தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. காதலிப்பது ஒருவரை திருணம் செய்வது ஒருவரை, டேடிங், ஒப்பந்தகாதல், காதலித்த பெண்ணை ஏமாற்றி பாலாத்காரம் செய்வது, என மனிதர்கள் காதலை சிதைத்து, அதன் புனிதத்தையே அழித்துக்கொண்டிருக்க,

இதோ பறவைகள், விலங்குகளின் காதல் காட்சிகளை பாருங்களேன்.....
மன்னிக்கவும் நண்பர்களே உண்மையில் மார்ச்14 பறகைள்,விலங்களின் காதலர்தினமல்ல, இந்த நாளை அப்படி கொண்டாடினால் என்ன? செல்லபிராணிகள் வளர்ப்போர், பறவை,விலங்கு ஆர்வலர்கள் கூடுதலாக அவற்றின் மீது அன்புசெலுத்த ஒரு வாய்ப்பாக இருக்குமே? பதிவின் கீழே உங்கள் வாழ்த்துகளை மறக்காமல் தெரிவியுங்கள்.
-பென்னிசெல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

கருத்துகள்

கவிதை வீதி... // சௌந்தர் // இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள்...

சொல்லிட்டேன்ங்க...