நான் காதலுக்காக வழக்காடுகிறேன்


வானவில்லை
நீங்கள்
தண்ணீர் தூறலில்
தரிசித்திருப்பீர்கள்


அந்த வானவில்லோ
வர்ணகளின்





















தற்காலிக ஒப்பந்தம்

நீங்கள்
கலையாத வானவில்லைக்
கண்டதுண்டா?

கண்ணீர்த் தூறலில்
மூளைப்பதால் தானோ
அது கலையாமல் இருக்கிறது?

அதுதான்
காதல்.


-கவிஞர் வைரமுத்து

உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

கலையாத வானவில் கண்டேன் அருமைங்க .