பிளாக்கர் டிப்ஸ்கள்

கடல் போன்ற இணைய பரப்பில் வலைபூக்கள் பரவிக்கிடக்கின்றன. ஆங்கில வலைபூக்களுக்கு அடுத்தபடியாக இருப்பது தமிழ் வலைபூக்கள் தான் என்பது அறிந்த செய்தி. வலைப்பூ தொடங்குவதும் அதனை திறம்பட நடத்துவதும் சாதனைதான். வலைபூ தொடங்கினால் மட்டும் போதுமா, வாசகர்களை ஈர்க்கும் வகையில் பதிவுகளை அமைப்பது முக்கியமானது.அதற்கு சில தொழில்நுட்பம் சார்ந்த எளிய வழிமுறைகள் உள்ளன. அவற்றில் எனக்கு பிடித்த, தேவையான பிளாக்கர் டிப்ஸ்களை தொகுத்து கொடுத்துள்ளேன். இங்கே தொகுக்கபட்டுள்ள பிளாக்கர் டிப்ஸ்கள் ஆங்கிலம்,மற்றும் தமிழ் வலைபூக்களில் இருந்து தொகுக்கபட்டுள்ளது. உங்களுக்கு  தேவையானவற்றை பயன்படுத்தி பிரபமான வலைப்பதிவராக திகழுங்கள்...இங்கே தொகுக்கபட்டுள்ள டிப்ஸ்களை பதிவிட்ட வலைபூ பதிவர்களுக்கு நன்றி....
கருத்துகள்