கண்ணுக்கு தெரியாத ,மிகமிகமிக நுட்பமான துகள் இன்று தமிழகத்தில் முக்கிய விவாத பொருளாக மாறியிரு க்கிறது. நியூட்ரினோ ஆய்வு என்பது ஆறிவியல் தொடர்பானது. ஆனால் அதற்காக செய்யப்படுகிற மலையை குடைந்து சுரங்கம் அமைப்பது உள்ளிட்ட ஆய்வுகள் அப்பகுதி மக்களிடம் பயத்தை உருவாக்கி இருக்கிறது. சினிமா உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் ஊடுறுவும் அரசியல் தற்போது அறிவியல் ஆய்வுக்குள்ளும் புகுந்திருக்கிறது.
