-
நாட்டில் சகிப்பற்ற தன்மை பெருகி வருவதாகவும், அதுமக்கள் மத்தியில் பாதுகாப்பற்ற உணர்வை அளிப்பதாகவும், பிரபல இந்தி நடிகர் அமீர்கான் கூறியிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சங்-பரிவார் கூட்டம், நாடு முழுவதும் கூச்சலில் இறங்கியுள்ளது.அமீர்கான் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று சிவசேனா உள்ளிட்ட மதவெறி அமைப்புக்கள் வெளிப்படையாகவே மிரட்டலும் விடுத்து வருகின்றன.பா.ஜ.க. எம்.பி.யும், இந்துத்துவ வெறியைக் கிளப்பும் வகையில் தொடர்ந்து பேசி வருபவருமான யோகி ஆதித்ய நாத்,” இந்தியாவை விட்டு அமீர்கான் செல்வதை ஒருவரும் தடுக்கவில்லை; மேலும் நாட்டின் மக்கள் தொகையைக் குறைக்க இது உதவும்“ என்று விஷத்தைக் கக்கினார்.