வழக்கமான படங்களிலிருந்தது புதுமாதரியான கதை. குழந்தைகளை எப்படி புரிந்து கொள்வது என்பதை புரிய வைக்கும் படம். குழந்தை பிறக்கும் முன்பே குழந்தைகளை பற்றி பெரிய கனவுகளோடு வாழும் இன்றைய பொற்றோர்களுக்கான படம்.
இந்த படத்தில் சூர்யா படத்தின் முக்கிய வேடத்தில் நடித்திருப்பது ,படத்தின் முக்கியதுவத்தை உணர்த்துகிறது. இடைவேளைக்கு பிறகு டாக்டராக வரும் சூர்யாவிடம் ஓரு தம்பதி ரெம்ப சேட்ட பண்றான் சார்.கெட்டவார்த்த பேசுறான் என தன் மகனைபற்றி சொல்ல ...