காஞ்சனா -1 க்கு முன்னாள் ஆனந்தபுரத்து வீடு போன்ற சில பேய்களை முதலிடாக கொண்டு சில படங்கள் வரத்தொடங்கின. காஞ்சனா -1 பேய் ஹிட் ஆனாதும் பேய்களை துணைக்கு வைத்துக்கொண்டு அரண்மனை போன்ற பல படங்கள் தமிழ் சினிமாவில் வரத்தொடங்கின. நடிகளை நம்புவதை விட பேய்களை நம்பி படமெடுக்கலாம் என தமிழ் சினிமா இயக்குனர்களும், முதலிட்டாளர்களும் முடிவுக்கு வந்து விட்டார்கள், ரஜினியின் லிங்கா படமே தோல்வியடைந்த போது பேய்களை தமிழ் சினிமா நம்பத்தொடங்கியது. அதற்கு சூர்யாவும் விதிவிலக்கு இல்லை என்பதற்கு சாட்சியாக மாசு வந்துள்ளது.
பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...
Showing posts with label நயன்தாரா. Show all posts
Showing posts with label நயன்தாரா. Show all posts
Subscribe to:
Posts (Atom)
📚 தொடர்புடைய பதிவுகள்
நிறைவுற்ற தொடர் • COMPLETE SERIES
எல்லோருக்குமான AI
செயற்கை நுண்ணறிவை எளிய தமிழில் • அ. தமிழ்ச்செல்வன்
4 கட்டுரைகள் | கீற்றில் வெளிவந்த தொடர்
01
AI-யை நான் ஏன் நண்பா என்று அழைக்கிறேன்
AI-யுடன் நட்பு கொள்வது ஏன் அவசியம்?
02
நம்முடனே இருக்கும் AI
நாள்தோறும் நாம் பயன்படுத்தும் AI
03
AI: வரலாறும் அதன் நம்பகத் தன்மையும்
AI-யின் பயணம் 1950-ல் இருந்து இன்று வரை
புதியது ✨
04
நானும் எனது மனித நண்பனும் – ஒரு செயற்கை நுண்ணறிவின் குறிப்பேடு
AI-யின் குரலில் - மனிதனும் AI-யும் கூட்டுப் படைப்பு
📚 இந்த தொடர் புத்தகமாக விரைவில் • அ. தமிழ்ச்செல்வன்
