பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...
Showing posts with label அஞ்சான். Show all posts
Showing posts with label அஞ்சான். Show all posts

அஞ்சான் ...வன்முறை வெறியாட்டம்

மர்கண்டேயன் மகனே.. இளைய உலக நாயகனே... என்றபடி மதுரையில் சூர்யா பிறந்தநாளுக்கு போஸ்டர்கள்...அந்த வாரத்திலேயே நான் கமல் மாதரி இல்லை என வார இதழ் ஒன்றுக்கு பேட்டியும் கொடுத்திருந்திருந்தார் சூர்யா.ரசிகர்களுக்கு சிவாஜி,கமல் வரிசையில் சிறந்த நடிகராக வேண்டும் என்பது ஆசை .ஆனால் அந்த எண்ணம் இல்லை என அவரும் சொல்லிவிட்டார். அஞ்சான் படமும் அப்படித்தான் இருக்கிறது.
லோக்கல் தாதா படம் என்றால் மதுரையில் எடுப்பார்கள். இந்திய அளவில்,உலக அளவில் தாதா என்றால் மும்பைக்கு செல்கிறார்கள் தமிழ் நடிகர்கள்.

அஞ்சான் பாடல்களை கேட்க...

சூர்யா ,சமந்தா நடித்த அஞ்சான்  இந்திய சுதந்திரதினத்தன்று வெளியாகிறது.

சூர்யாவின் அஞ்சான் பட ஸ்டில்கள்..


300 கெட்-அப்புகள் வரை சூர்யாவுக்கு போட்டுப் பார்த்து அதில் இரண்டு கெட்அப்புகளை அஞ்சான் படத்திற்காக தேர்வு செய்திருக்கிறார்கள்.