பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...

கேரள அரசுக்கு ஆப்பு வைக்கும் ''அணை 555''


முல்லைப்பெரியாறு தமிழ்நாடு கேரள மக்களிடயே பெரும் பிரச்சனையாக உருவெடுத்த காரணங்களில் முக்கியமானது டேம் 999 படமும் ஒன்று.

2011 கடந்து வந்த பாதையும்... - கடக்க வேண்டிய துரமும் 2012,2013....


புத்தாண்டை வரவேற்க எல்லோரும் தயாராக இருப்பீர்கள். ''தண்ணீ'' (அல்கஹால்) அடித்து ஆட்டம் பாட்டமாக வரவேற்பதுதான் பெரும்பாலனவர்களின் வழக்கம். இது சரியா?.

சிங்கமும் - சிறுத்தையும் சின்னவயது படங்கள்.....


1997 நேருக்கு நேர் சினிமா முலம் தனது சினிமா வாழ்க்கையைத் துவங்கி, இன்றைக்கு 7ம் அறிவு மூலம் ரஜினியின் எந்திரன் படத்தை விட அதிக வசூல் செய்திருக்கும் படத்தின் கதாநாயகன்,மேலும் தனது மாறுபட்ட நடிப்பிற்காக இருமுறை பிலிம்பேர் விருது, மேலும் தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதுகள் என தமிழ்திரையுலகில் வலம் வரும் சூர்யா,

ஆயுதஎழுத்து திரைப்படத்தில் இயக்குனர் மணிரத்தினதிடம் உதவி இயக்குனராக

தமிழ்திரையுலகின் வெள்ளிக்கிழமை “ராசி” சென்டிமென்ட்


அண்மை க்காலங்களில் வெள் ளிக் கிழமைகளில் படங்களை வெளியிடும் வழக்கம் அதிகரித் துள்ளது.அந்த நாளில் வெளியாகும் படங்கள் வெற்றிப்படங்களாக அமையும் என்பது திரையுலகில் உள்ள பெரும் பாலானவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட அனைத்துப் படங்களுமே வெள்ளிக்கிழமைகளில்தான் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இப்படி வெளியாகும் படங்களில் பெரும்பாலானவை வந்த வேகத்தில் திரையரங்குகளிலிருந்து வெளியேறி விடுகின்றன. இருந்தாலும், வெள்ளிக்கிழமை விசுவாசிகளின் எண்ணிக்கை

அரவான் கதைவசனகர்த்தா சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகாதெமி விருது


சு.வெங்கடேசன் மதுரை - திருப்பறங்குன்றம் பகுதியில் உள்ள ஹார்விபட்டியை சேர்ந்த வர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர்.மிக இளம் வயதில் (42),  1050  பக்கம் கொண்ட காவல்கோட்டம் நாவலுக்காக சாகித்யஅகாதெமி விருது பெற்று க்கிறார்.தமிழ்நாவல் வரலாற்றில் அழுத்தமான தடம் பதித்த காவல்கோட்டம் நாவலுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. கிபி.1300 லிருந்து 1900  வரையிலான மதுரையின் வரலாற்று காலத்தை இந்த நாவலில் பதிவு செய்திருக்கிறார்.

பறக்கும் தட்டுகளில் வந்த வேற்றுக்கிரக மனிதர்களின் ஆபுர்வ புகைப்படங்கள்


நம் கண்ணுக்கு முன்னால் எல்லையற்று விரிந்து பரந்திருக்கிற பிரபஞ்சத்தில் நம்மைப்போன்ற மனிதர்கள் இருக்கிறார்களா, பூமியில் வாழ்கின்ற மனிதர்களாய் நாம் மட்டும் தனித்துவிடப்பட்டுள்ளோமா? என்பது ஒரளவு அறிவியல் ஆர்வம் உள்ளவர்களுக்கு மிக நிண்ட நாள் கேள்வி. இந்தக் கேள்விகளை மையமாக கொண்டே மென்பிளாக், மார்ஸ்அட்டாக், அவதார்..... போன்ற படங்கள் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றன.மேலும் அறிவியல் முறையில் விடைகான வேற்றுகிரக மனிதர்களை தேடும் முயற்சி பல்வேறு விதமாக தொடந்து நடந்து கொண்டுதான் உள்ளது.  கெப்ளர் என்கின்ற தொலைநோக்கி வானிலிருந்து பிரபஞ்சத்தின் ரகசியங்களை கண்டுபிடிக்க அனுப்பட்டது.

சமூக வலைத்தளங்கள் சுதந்திரத்தை முறையாக பயன்படுத்துவது அவசியம் : கபில்சிபல்

மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபல், கூகுள், பேஸ் புக், ட்டூவிட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தள அதிகாரிகளுடன் வியாழ னன்று ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், சமூக வலைத்தளங்களுக்கு தணிக்கை முறை கொண்டு

விஸ்வரூபம் படத்தின் தரத்தை உயர்த்த கதக் கற்கும் கமல்!


பொதுவாகவே, தனது பாத்திரத்தை மெருகேற்கச் செய்ய உடலை குறைப்பது, ஏற்றுவது, புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வது என்று பெரும் கவனம் செலுத்துபவர் நடிகர் கமல்
ஹாசன்.அவர் நடித்து அடுத்தபடியாக வெளியாகப்போகும் படம் விஸ்வரூபம். அப்படத்தின் தயாரிப்பு வேலைகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. அப்படத்தில் இடம் பெறும் பாடலொன்றில் அவர் கதக் ஆட வேண்டியுள்ளது. இதனால் கதக் கலையின் நவீன வடிவங்களைக் கற்றுக் கொள்ளும் வேலையில் கமல் கவனம் செலுத்துகிறார்.

ரஜினியிடம் சில கேள்விகள்


ஒரு காலத்தில் ரஜினியின் தீவிர ரசிகராக இருந்த ரசிகனின் வேத னை யும், ஆதங்கத்தின் வெளிப்பாடு,  எதிர்பார்ப்பும் கூட, நிறைவேறுமா என்பதல்ல மனதில் இருப்பதை சொல்லிவிட்ட நிம்மதியாவது கிடைக்கட்டுமே.
 ரஜினிகாந்த் இன்றுவரை சூப்பர்ஸ்டார் என்பதிலோ வசூல் சக்கரவர்த்தி என்பதிலோ மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் அவருக்கு பெயர்,புகழ்,பணம்,அந்தஸ்து பெற்றுக்கொடுத்த தமிழ்சினிமாவுக்கோ, தமிழக ரசிகர்களுக்கோ,கைமாறு செய்திருக்கிறாரா

பாரதியார் உலக கவியா? பாரதிதாசன் பதில்


பாரதியார் உலககவி! அகத்தில் அன்பும்
பரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் வாய்ந்தோர்!
ஒரூருக் கொருநாட்டுக் குரிய தான
ஒட்டைச்சாண் நினைப்புடையர் அல்லர். மற்றும்
வீரர் அவர்!

மனைவியை வெல்லும் மந்திரங்கள் - 10


ஓரவிழிப் பார்வையாலேயே ஆண்களை கவர்ந்துவிடுகிற சக்தி பெண்களுக்கு உண்டு. ஆனால், ஆண்களால் அவ்வாறு பெண்களை தங்கள் வலையில் எளிதில் வீழ்த்த முடியாது. சிலருக்கு தான் அந்த பாக்கியம் கிடைக்கும். ஆண்களைப் பொறுத்தவரை அழகான பெண்ணைத் தான் பெரும்பாலும் விரும்புகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி அல்ல. பெர்சனாலிட்டியுடன் தகுந்த பாதுகாப்பும் அவசியம் என்பதே பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு.

அதிசய விரல் மனிதர்களின் ஆபுர்வ புகைப்படங்கள்

விரல்களை கொண்டு ஓவியம்,சிற்பங்களை செதுக்கலாம், விரல்களேயே சிற்பங்களாக மாற்றியிருக்கிறார்கள்.

அம்மனமாக நிற்கும் அமெரிக்க சுதந்திரதேவி சிலை....


அமெரிக்கா பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.தற்போது வேலையின்மை அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் தீவிரப்படுத்தி யுள்ளது.

மழைப்பயணமாக மாறிய மலைப்பயணம்


வரிச்சியூர் மலைப்பயணத்தில்(கிரீன்வாக்) கலந்து கொண்ட எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மழைபெய்து கொண்டுக்கிற நேரத்தில் இது போன்ற மலைப்பயணத்தை மேற்கொள்வது நல்ல அனுபவமாக இருக்கும் என்றார். இதை சில நண்பர்கள் கூட நினைவுபடுத்தினார்கள். முத்துப்பட்டி மலைப்பயணம் அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.மழை குறித்து கடைசியில் பார்க்கலாம்.முதலில் முத்துப்பட்டி மலை குறித்து ......

முத்துப்பட்டி மலை.....
கி.மு.2ம் நூற்றாண்டில் சமணர்கள் வாழ்ந்த மலைப்பகுதியாகும். சமணப்படுக்கைகளும், குகைகளும் கொண்டதாக முத்துப்பட்டி மலை காணப்படுகிறது.

டேம்- 999 படத்தின் பொய்பிரச்சாரத்திற்கு பதிலடியாக குறும்படம் வெளியீடு.


இந்தியா முழுவதும் இன்று விவாதிக்கப்படும் செய்தியாக மாறியுள்ளது மூல்லைபெரியாறு பிரச்சனை. கேரளாவில் அணையை உடைக்க கோரி பந்த் நடைபெற்று வருகிறது. அந்த மாநில முதல்வர் புதியஅணை கட்டுவது உறுதி என கூறிவருகிறார். தமிழக முதல்வர் மத்திய அரசு தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழகம்,கேரளத்தில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ள இப்பிரச்சனையில் அணையை உடைக்கம் செயலுக்கு கேரளமக்களை துண்டிவிடும் படமாக டேம்- 999 வெளிவந்து சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

கீிற்று