கண்ணாமுச்சி காட்டிய தமிழக கட்சிகள் ஒருவழியாக இல்லை இல்லை வேறுவழியில்லை தேர்தல் நெருங்கி விட்டதே...கூட்டணி முடிவு செய்து விட்டன,பிரச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க துவங்கி விட்டது.
நேற்றுவரை விஜயகாந்த எங்கள் கூட்டணிக்கு தான் வரவேண்டும் என நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டிருந்த கட்சிகள் அவரை கிண்டலடிக்க துவங்கிவிட்டன.
பழம் பாலில் விழுமா என காத்திருந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சீசீசீ இந்த பழம் புளிக்கும் என்கிறார். நாக்குகை தொங்கப்போட்டு காத்திருந்த பாஜக மக்கள் நல கூட்டணி மக்கள் விரோத கூட்டணி என்கிறது.ஆனால் விஜயகாந்த் மனைவி பிரேமலதா பழம் நழுவி தேனில் விழுந்திருப்பாதாக மதுரையில் பேசியிருக்கிறார்....