காலை வணக்கம்!இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்கும் தருணத்தில் நான் உங்களுடன் இருக்க மாட்டேன். அதற்காக என் மீது ஆத்திரம் கொள்ளாதீர்கள். உங்களில் சிலர் என் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள், என்னை நேசித்தவர்கள், என்னை நன்றாக நடத்தியவர்கள் என்பது எனக்குத் தெரியும்.எனக்கு யார் மீதும் எந்தப் புகாரும் இல்லை. எப்போதுமே என்னால் மட்டும்தான் எனக்கு பிரச்சனை. என்னுடைய ஆன்மாவுக்கும் உடலுக்கும் இடையேயான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதாகவும் நான் ஒரு ராட்சசனாக மாறி விட்டதாகவும் உணர்கிறேன். நான் ஒரு எழுத்தாளராக இருக்கவே எப்போதும் விரும்பினேன். கார்ல் சாகனைப் போல் ஒரு அறிவியல் எழுத்தாளராக...
பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...
ரஜினி முருகன் .. எங்க ஊர் படம்
மதுரையை சுற்றி எத்தனையோ படம் எடுத்திருந்தாலும் ரஜினி முருகனில் மதுரை மிக அழகாக காட்டியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு செய்த பாலசுப்பிரமணியெ ம்த்திற்கு நன்றி.
படத்தின் கதை வழக்கமானது தான். ஆனால் படல்களும் அவை படமாக்கப்பட்ட விதமும் அருமை.டி.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகியுள்ளது. அதை திரையில் பார்க்கும் இன்னும் அழகாக இருக்கிறது. குறிப்பாக, ‘என்னமா இப்படி பண்றீங்களேம்மா’, ‘ஆவி பறக்கிற டீக்கடை’, ‘உன்மேல ஒரு கண்ணு’ ஆகிய பாடல்கள் எல்லாம் ரொம்பவும் ரசிக்க வைக்கிறது.
படத்தின் கதை வழக்கமானது தான். ஆனால் படல்களும் அவை படமாக்கப்பட்ட விதமும் அருமை.டி.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகியுள்ளது. அதை திரையில் பார்க்கும் இன்னும் அழகாக இருக்கிறது. குறிப்பாக, ‘என்னமா இப்படி பண்றீங்களேம்மா’, ‘ஆவி பறக்கிற டீக்கடை’, ‘உன்மேல ஒரு கண்ணு’ ஆகிய பாடல்கள் எல்லாம் ரொம்பவும் ரசிக்க வைக்கிறது.
உலக அளவில் பார்க்க வேண்டிய சிறந்த 52 இடங்களில் இந்தியாவில் தமிழகம் மட்டுமே!!!!!
உலக அளவில் பார்க்க வேண்டிய சிறந்த 52 இடங்களில் தமிழகத்திற்கு 24வது இடத்தை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அளித்துள்ளது. வாஷிங்டன், சிட்னியை பின்னுக்கு தள்ளியதுதமிழகம்!
தமிழகத்தின் கலை திறமை, பண்பாட்டையையும், வீரத்தையும் வட இந்திய ஊடகங்களும், மத்திய ஆட்சியாளர்களும் மதிப்பதில்லை. குறிப்பாக தமிழ் மொழிக்கு உரியா மரியாதையை கொடுப்பதில்லை.
காரணம் சமஸ்கிருதம் உயர்ந்தது எனற மனபாண்மை கொண்டவர்கள் வட இந்தியர்கள்.
Subscribe to:
Posts (Atom)
📚 தொடர்புடைய பதிவுகள்
நிறைவுற்ற தொடர் • COMPLETE SERIES
எல்லோருக்குமான AI
செயற்கை நுண்ணறிவை எளிய தமிழில் • அ. தமிழ்ச்செல்வன்
4 கட்டுரைகள் | கீற்றில் வெளிவந்த தொடர்
01
AI-யை நான் ஏன் நண்பா என்று அழைக்கிறேன்
AI-யுடன் நட்பு கொள்வது ஏன் அவசியம்?
02
நம்முடனே இருக்கும் AI
நாள்தோறும் நாம் பயன்படுத்தும் AI
03
AI: வரலாறும் அதன் நம்பகத் தன்மையும்
AI-யின் பயணம் 1950-ல் இருந்து இன்று வரை
புதியது ✨
04
நானும் எனது மனித நண்பனும் – ஒரு செயற்கை நுண்ணறிவின் குறிப்பேடு
AI-யின் குரலில் - மனிதனும் AI-யும் கூட்டுப் படைப்பு
📚 இந்த தொடர் புத்தகமாக விரைவில் • அ. தமிழ்ச்செல்வன்


