பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...
Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

சிலந்தியின் நூல் — ஒரு சிறுகதை அறிமுகம்

 

சிலந்தியின் நூல்’ என்ற இந்தச் சிறுகதை ‘காற்றுவெளி” கலை இலக்கிய’ இதழில் வெளிவந்துள்ளது.  முழுகதையையும் கீழே இணைத்துள்ளேன்.‘காற்றுவெளி  இதழ் லண்டனிலிருந்து வெளிவருகிறது. உலகெங்கும் உள்ள தமிழர்களின் படைப்புகளை வெளியிடுகிறது. இதழ் தொடர்ந்து சமூக அக்கறையுடனும் மாற்றுச் சிந்தனைகளுடனும் பல்வேறு படைப்புகளை வாசகர்களிடம் கொண்டு சேர்த்து வருகிறது. இந்த இதழ் மொழி பெயர்ப்பு சிறப்பிதழிலாக வெளிவந்துள்ளது.  அந்த இதழில் வெளியான இந்தக் கதை, மனித வாழ்க்கையின் உளவியல் சிக்கல்களையும் நாம் நம்மைச் சுற்றி உருவாக்கிக்கொள்ளும் வலைகளையும் பேசுகிறது.தமிழில் மொழிபெயர்த்து அதை நம் சிறுகதை தன்மைக்கு ஏற்ப மாற்றி அமைத்துள்ளேன்.