நிலாவில் மர்கமகுடில் ஒன்றை அங்கு ஆய்வு செய்துவரும் சீன விண்கலம் கண்டுபிடித்துள்ளது.வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா?இல்லையா ? என்றால் இருக்கு ஆனா இல்லை என்றபதிலைத்தான் இப்போது சொல்லமுடியும்.சில மாதங்களுக்குமுன் கூட பூமியின் வான பரப்பில் சில மர்ம் பொருட்கள் வந்து செல்வது உண்மை தான் என அமெரிக்க விண்வெளி நிறுவமான நாசா உறுதி செய்துள்ளது.மர்ம பொருளை பறக்கும் தட்டு என்று ம் வேற்றுகிரவாசிகளின் வருகை என்றோ உறுதிப்படத்தவில்லை.
இந்நிலையில் நிலாவில் மர்ம குடில் ஒன்றை கண்டுபிடித்துள்ளது சீன விண்கலம் அது குறித்து தகவல்களுக்கு ....
Comments