வினோத பெயர் கொண்ட சிறுவன்
தனது பெயரால் சிறுவன் ஒருவன் உலக அளவில் வைரல் ஆகி உள்ளான். நம் பெயர்கள் பொதுவாக தாத்தா ,பாட்டி பெயர், அல்லது குழதெய்வப்பெயர் , அல்லது நம் பொற்றோருக்கு பிடித்த நடிகர் ,நடிகைகள் பெயர் வைப்போம்.
நம்மூர் பெயர்களை வெளிநாடுகளில் கேட்டால் அவர்களால் உச்சரிக்க முடியாது. அதே போலவே ஆங்கில, ரஷ்ய, போலந்து, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வசிப்பவர்கள் பெயரை கேட்டால் நமது வாயில் கூட நுழையாது. எவ்வாறு இருந்தாலும் அவை அந்தந்த பிராந்தியங்களில் வழக்கமான பெயர்களாக அறியப்படுவதால் வித்தியாசமாக கருதப்படுவதில்லை. அதே நேரத்தில் பெயர் வித்தியாசமாக இருந்தால்.. நம்மூரில் யாராவது அஆஇஈ என பெயர் வைப்பார்களா.. வைப்பார்கள் என்கின்றனர் இந்தோனேஷியர்கள். அங்குள்ள தெற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள ஒரு சிறுவன் தனது விநோத பெயரால் பிரபலமாகியுள்ளான். அவன் பெயர் என்ன என்கிறீர்களா
மேலும் தெரிந்து கொள்ள காணொளியை காண்க
எனது சேனலை சப்கிரைப் செய்க
..ABCDEFGHIJK என்ற ZUZU என்பதுதான் அந்த பெயர். கொரோனா தடுப்பூசி போட வந்ததன் மூலம் அவன் பெயர் வெளியில் பரவி நெட்டில் வைரலாகியுள்ளான் அந்த சிறுவன்.
Comments