இவ்வளவு ஏன் தமிழத்தை பொருத்தவரை காவல்நிலையம் செல்வதையே அவமானமாக கருத்துகிற சுழ்நிலை தான் அதிகம். அங்கும் அப்படித்தான் நடத்துகிறார்கள். பணம் கொடுத்தால் ,அல்லது சமூகத்தில் பெரிய மனிதர்கள்,பணம் உள்ளவர்களை மரியாதையாக நடத்தும் காவல்துறை,சாமானியர்களை அவமானப்படுத்தி ,மிரட்டி அனுப்புகிறது என்பது உண்மை தான்.
சுவாதியை கொலை வழக்கு தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பரபரப்பான சம்பவமாகும். இந்த கொலையை மாதரியாக எடுத்துக்கொண்ட பல ஒருதலை காதல் (தறுதலைகள்) மன்னர்கள் தன்னை காதலிக்க மறுத்த பல பெண்களின் உயிரை எடுப்பது தொடர்கிறது. எதையெல்லாம் ஊதரணமாக எடுத்துக்கொள்வது என்ற விவஸ்தே கிடைதா தமிழர்களுக்கு.
ராம் குமாரின் மரணத்தில் சாதி வேறு புகுந்திருக்கிறது. ராம்குமாரை போலீஸ்தான் கொன்றிருப்பார்கள் என்று சொல்ல முடியாது.கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர் பல மன உளைச்சலுக்கு உட்படவனாக இருக்கும் நிலையில் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. தற்கொலை என்பதே திடீர் முடிவுதானே ,திட்டமிட்டு செய்வதல்ல. ராம்குமாரின் மரணம் பல சந்தேகங்களை ஏற்படுத்துவதாக தமிழக அரசியல் தலைவர்கள் பேசியிருப்பதையும் மறுக்கமுடியாது.எது எப்படியோ ராம்குமார் - சுவாதி கொலை சம்பவங்கள் தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு மறக்கமுடியாத சம்பவமாக நீடிக்கும்....
கொலை முதல் 'தற்கொலை' வரை...
ஜூன் 24: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி படுகொலை.
ஜூலை 1: நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே மீனாட்சிபுரத்தில் ராம்குமார் கைது.
ஜூலை 2: கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற ராம்குமாருக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை.
ஜூலை 3: சென்னை கொண்டுவரப்பட்ட ராம்குமார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி.
ஜூலை 5: சிகிச்சை முடிந்து புழல் சிறையில் ராம்குமார் அடைப்பு.
ஜூலை 9: சிறையில் ராம்குமாரை வழக்கறிஞர் எஸ்.பி.ராம்ராஜ் முதல்முறையாக சந்தித்து பேசினார்.
ஜூலை 12: புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு.
ஜூலை 13: முதல் 15 வரை - போலீஸ் காவலில் ராம்குமாரிடம் விசாரணை.
ஜூலை 15: ராம்குமார் கழுத்தில் போடப்பட்டிருந்த 18 தையல்கள் புழல் சிறை மருத்துவமனையில் பிரிப்பு.
ஜூலை 18: புழல் சிறையில் காணொலி காட்சி மூலம் ராம்குமாரிடம் நீதிபதி விசாரணை.
ஜூலை 29: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமாருக்கு ரத்தப் பரிசோதனை.
ஆகஸ்ட் 8: ராம்குமாரை மீண்டும் ஒருநாள் காவலில் எடுத்து போலீஸ் விசாரணை.
செப்டம்பர் 16: புழல் சிறையில் ராம்குமாரை சந்தித்துப் பேசினார் வழக்கறிஞர் எஸ்.பி.ராம்ராஜ்.
செப்டம்பர் 18: மாலை 4.45 மணிக்கு புழல் சிறையில் மின் கம்பியைப் பிடித்து ராம்குமார் தற்கொலை செய்ததாக அறிவிப்பு.
மேற்கண்ட் தேதிவாரியான தகவல்
தி இந்து தமிழ் - நன்றி
தொகுப்பு
செல்வன்
Comments
வழங்கப்படும்.
1.Online Data Entry
2.Ads Posting
3.Facebook Like Share and Comment Work
4.Youtube Like share comment.
1.Online Data Entry :
https://drive.google.com/file/d/0B6_k13soWrPbbngyRU92WEozMzA/view
இங்கு ஆன்லைன் Data Entry செய்வதற்கு சாப்ட்வேர் வழங்கப்படும்.அதில் வரும் வெரிஃபிகேஷன் Code பார்த்துஅப்படியே TYPE செய்யுங்கள் போதும் CAPITAL என்றால் CAPITAL LETTER TYPE செய்யுங்கள். SMALL LETTER என்றால் SMALL இல் TYPE செய்யுங்கள்.
உங்களுக்கு எப்படி வேலை செய்ய வேண்டும் என்று பயிற்சி வழங்கப்படும்.
2.Ads Posting Work :
https://drive.google.com/file/d/0B5Hy3V5I0Xv0WldlZWlWbkdkMmM/view
இங்கு எந்த எந்த வெப்சைட்களில் போஸ்ட் செய்யவேண்டும் என்ற விளக்கம் .நாங்கள் தரும் word டாக்குமெண்ட் இல்இருக்கும் .அதை அப்படியே காபி செய்து பேஸ்ட் செய்தால் போதும்.ஒரு அட்ஸ் போஸ்டிங் செய்தால் ரூபாய் Rs.1வழங்கப்படும்.
உங்களுக்கு எப்படி அட்ஸ் போஸ்டிங் செய்ய வேண்டும் என்று பயிற்சி வழங்கப்படும்.
3.Like and Share
Facebook Login செய்து கொள்ளுங்க .பிறகு அங்கு நாங்கள் தரும் அட்ஸ் லைக் செய்து ஷேர் செய்து அந்த ஷேர் செய்தபடத்தின் மீது கிளிக் செய்தால் மேலே அட்ரஸ் பாரில் உள்ள லிங்க் காபி செய்து EXCEL சீட் இல் பேஸ்ட் செய்துகொள்ளுங்கள். அதற்கு ஒரு லைக் அண்ட் ஷேர் செய்வதற்கு 0. 50 பைசா வழங்கப்படும்.
இங்கு ஒளிவு மறைவு என்று கிடையாது .நீங்கள் வேலைசெய்தால் கண்டிப்பாக பணம் வழங்கப்படும். அதனால் தான் எங்களது சேவை கட்டணம் இங்கு சொல்லியிருக்கிறேன் .பயன் படுத்துவார்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள் .மேலும் புதியதாக இன்னும் பல வேலைகளை அறிமுக படுத்த இருக்கிறோம்.
இந்த 4 வேலைகளும் வேண்டும் என்றால் .அதற்கு கட்டணமாக 2000 ரூபாய் ஆகும் .
1.Data Entry மட்டும் போதும் என்றால் 1000 ரூபாய் கட்டணம் .
2.அட்ஸ் போஸ்டிங் மட்டும் வேண்டும் என்றால் ரூபாய் 1000 கட்டணம் .
3.இந்த இரண்டு வேலைகளுடனும் லைக் மற்றும் ஷேர் ஒர்க் வழங்கப்படும்.
நன்றி வாழ்க வளர்க மகிழ்ச்சியுடன்
முயற்சி செய்யுங்கள் முன்னேற நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம்.
Our Office Address
Data In
No.28,Ullavan Complex,
Kulakarai Street,
Namakkal.
M.PraveenKumar MCA,
Managing Director.
Mobile : +91 9942673938
Email : mpraveenkumarjobsforall@gmail.com
Our Websites:
www.datainindia.com
www.mktyping.com