ரஜினியின் எந்திரன் படத்தில் தொடர்ந்து நடிப்பாரா என்பது சந்தேகம் தான் என்கிறார்கள். படபிடிப்பு 100 நாட்கள் முடிந்துள்ள நிலையில் இப்படி ஒரு அதிர்ச்சி செய்தி. இது வதந்தி அல்ல. படபிடிப்பில் நடந்த ஒரு சம்பவமே இதுக்கு காரணம் என்கிறார்கள் .ரஜினியின் படங்கள் எப்போதும் பயங்கர பில் டப்புகளோடு வரும் ஆனால் பில்டப்புக்கு எத்தமாதரி படம் இருக்காது. சமீபமாக வந்த சில படங்கள் அதற்கு உதாரணம்.லிங்கா.கோச்சடையான் படங்கள் மிக மோசமான தோல்வியை தழுவின. இந்நிலையில் கபாலி வரலாம் என்கிறார்கள். அதில் கூட ரஜினி மிக சோர்வாகத்தான் காணப்படுகிறாராம். உடல் நிலை ஒத்துழைக்கவில்லை என்கிறார்கள்.கபாலிக்கு அடுத்ததாக பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் படம் 2.0 என்ற எந்திரன்.2. இந்த படத்தில் தான் சில பிரச்சனைகள் காரணமாக படத்திலிருந்து ரஜினி விலக முடிவெடித்திருப்பதாக சொல்கிறார்கள்