பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...
Showing posts with label முடநம்பிக்கை. செவ்வாய் கிரகம். Show all posts
Showing posts with label முடநம்பிக்கை. செவ்வாய் கிரகம். Show all posts

செவ்வாயை சுத்திகாட்டுறேன் வாங்க....

உண்மைதான்... ஏதோ மதுரைய சுத்திகாட்டுற மாதிரி இருக்கே... . பொய்யில்லை உண்மை.இப்போ இந்தியாவோட மங்கள்யானை சேர்த்து மொத்தம் 7 சேட்டிலைடுகள் செவ்வாய் கிரகத்தை சுற்றி வருது.

வானத்தில் இன்று இரண்டு நிலவு?

ஆகஸ்ட் 27  (புதன்) இரவு வானத்தில் சந்திரனும் செவ்வாய்க் கோளுமாக இரண்டு நிலவுகள் தெரியும் என்று சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்படுவது வெறும் புரளிதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.