பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...
Showing posts with label மதுரை தொல்லியல் இடங்கள. Show all posts
Showing posts with label மதுரை தொல்லியல் இடங்கள. Show all posts

அழியும் நிலையில் 800 ஆண்டு பழமையான நாராயணன் லட்சுமி கற்சிற்பம்.


 நான்கு வழிச்சாலை விரிவாக்கத்தால் அழிவு நிலையில்…தலைப்பகுதி உடைந்த நிலையில்  நாராயணன் லட்சுமி நாராயணன் கற்சிற்பம்.(கி.பி 13 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை )

மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே மோதகம் என்ற சுப்புலாபுரம் பகுதியில்  800 ஆண்டு பழமையான கற்சிலை   கண்டறியப்பட்டது.

கீிற்று