2016-17ம் ஆண்டில் மட்டும் இந்தியா 1.33 மில்லியன் டன் எருமை மாட்டுக் கறியைஏற்றுமதி செய்துள்ளது. இதன் மதிப்பு 3.9 பில்லியன் டாலராகும்.மாட்டிறைச்சி திங்கத்தான் தடை ஏற்றுமதி பண்ணலாம். இதுதான் பாஜக அரசியல்...
கேரள முதல்வர் பினராயி விஜயனைத் தொடர்ந்து, மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கும் மோடி அரசின் சட்டம் தங்கள் மாநிலத்தைக் கட்டுப்படுத்தாது என்று கர்நாடகம், மேற்குவங்கம் மற்றும் புதுச்சேரி முதல்வர்களும் அறிவித்துள்ளனர்.மத்திய அரசு தனது சட்டத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இறைச்சிக்காக மாடுகளை வாங்கவோ, விற்கவோ கூடாது என்று மத்திய பாஜக அரசுகொண்டு வந்துள்ள சட்டத்திற்கு நாடு முழுவ தும் நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது.