அதிகாலை 4 மணிக்கே (நிம்மதியா தூங்க முடியல) அனைத்து மாவட்ட கலெக்டர் கள்,வருவாய்த் துறை அதிகாரிகள் எல்லோரும் அரசு போக்குவரத்து பணிமனைகளில் ஆஜர். போட்டாவுக்கு போஸ் கொடுத்தார்கள். பஸ்கள் வழக்கம் போல் இயங்கும் என்றார்கள். இவர்களுடன் அதிமுக அமைச்சர்கள், எம். எல். ஏ.க்கள்,மாவட்ட,வட்ட பொருப்பாளர்கள் பஸ்டாண்டுகள்,பணிமனைகளில் களம் இறங்கினார்கள். 100 சதம் பேரூந்துகள் ஓடும் என்றார்கள். அவர்களும் பஸ்களை பிடித்தபடி,சாய்ந்துபடியே போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்கள்.அதிமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த டிரைவர்கள்,நடத்துனர்களை கொண்டுகாலை முதல் மதியம் வரை 25 சதம் பஸ்கள் ஓடின. அவர்களும் எவ்வளவு நேரம் தான் வேலை பார்பார்கள். மதியத்திற்கு பிறகு பஸ்கள் குறையதொடங்கி விட்டது.
பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...
Showing posts with label பஸ்ஸ்டிரைக். Show all posts
Showing posts with label பஸ்ஸ்டிரைக். Show all posts
பஸ் நிறுத்தம் சரியானதே...
24 மணி நேரமும் பஸ்கள் இயக்கப்படுகிற ஊர் மதுரை.தமிழகத்தின் வட மாவட்டங்களிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்பவர்கள்,வருபவர்கள் சந்திக்கிற இடம் மதுரை என்பதால் 24 மணி நேரமும் மாநகர டவுன் பஸ்கள் இயக்கப்படும்.
ஆனால் நேற்று மதுரை, மதுரையை அடுத்த திருமங்கலம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பயணிகள் அதிகாலையிலேயே குவிந்து கிடந்தார்கள்.குழந்தைகள் ,பெண்களுமாக அங்கும்,இங்குமாக அலைந்து கொண்டிருந்தார்கள்.சிலர் ரயில் பயணத்தை தேர்ந்தெடுத்தார்கள். சிலர் கூடுதல் கட்டணம் வசூலித்த மினிபஸ்கள், தனியார் பஸ்கள்களில் தொங்கிய படியே பயணம் செய்தார்கள். அஞ்சலக தேர்வு எழுத முடியாமல் பலர் சிரமப்பட்டார்கள். இன்னும் இது போல பல பிரச்சனைகள்.

Subscribe to:
Posts (Atom)
📚 தொடர்புடைய பதிவுகள்
நிறைவுற்ற தொடர் • COMPLETE SERIES
எல்லோருக்குமான AI
செயற்கை நுண்ணறிவை எளிய தமிழில் • அ. தமிழ்ச்செல்வன்
4 கட்டுரைகள் | கீற்றில் வெளிவந்த தொடர்
01
AI-யை நான் ஏன் நண்பா என்று அழைக்கிறேன்
AI-யுடன் நட்பு கொள்வது ஏன் அவசியம்?
02
நம்முடனே இருக்கும் AI
நாள்தோறும் நாம் பயன்படுத்தும் AI
03
AI: வரலாறும் அதன் நம்பகத் தன்மையும்
AI-யின் பயணம் 1950-ல் இருந்து இன்று வரை
புதியது ✨
04
நானும் எனது மனித நண்பனும் – ஒரு செயற்கை நுண்ணறிவின் குறிப்பேடு
AI-யின் குரலில் - மனிதனும் AI-யும் கூட்டுப் படைப்பு
📚 இந்த தொடர் புத்தகமாக விரைவில் • அ. தமிழ்ச்செல்வன்