கையளவு செல்பேசிக்கு பின்னால் கடலளவு கொள்ளை நடக்கிறது. நாம் பயன்படுத்தும் நோக்கியா செல்பேசி நிறுவனம் நம்மை ஏமாற்றுகிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது. நோக்கியா செல்பேசியை கையில் வைத்திருப்பது கவுரமிக்க தாக நினைக்குறோம் நாம்.ஆனால் அந்த நிறுவனம் அடிக்கும் கொள்ளையும்,தில்லுமுல்லுகளும் அதி பயங்கரமானவை....