பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...
Showing posts with label நாசர். Show all posts
Showing posts with label நாசர். Show all posts

தமிழ்சினிமா எப்படி இருக்கிறது? நடிகர் நாசருடன் நேர்காணல்:


நடிகர் நாசரை பற்றி சொல்லித்தெரியவேண்டிதில்லை...பல்துறை வித்தகர்.நடிகர் சங்க பொறுப்பை ஏற்று அதை திறம்பட செய்துவருபவர்.சினிமைவை  நேசிக்கிற உண்மையான கலைஞகர்களில் அவரும் ஒருவர்.சினிமாவை பற்றிய கேள்விகளுக்கு அவரிடம் மட்டுமே சரியான பதில் கிடைக்கும்...

காவியத்தலைவன் கலக்கல் படம்...

நீங்கள் ரசனையான சினிமா ரசிகராக இருந்தால் நிச்சயமாக இந்த படம் பிடிக்கும்.ஏனென்றால் சினிமாவை பெற்றெடுத்த தாய் நாடகக்கலைதானே.தமிழ் சினிமா தொழில்நுட்பம்,கேமிரா டெக்னிக்,வெளிநாட்டு படப்பிடிப்பு,எடிடிங், இப்படி அசுரத்தனமா வளர்ச்சி கண்டிருக்கிறது.இசை ஞானமே இல்லாதவன்கூட இசையமைக்கலாம். இசை கணிணிமாயமாக்கபட்டதால் இசை இப்போது எளிது.சிவந்த தேல்,கொஞ்சம் கவர்ச்சி இருந்தால் போதும் நடிகையாகி விடலாம்.குறிப்பாக தமிழ் பேச தெரியவிட்டாலும் பரவாயில்லை. டப்பிங் ஆர்டிஸ்ட் வைத்து பேசி கொள்ளலாம். நடிகர்கராக வேண்டுமா? சொந்தமாக படம் தயாரிக்க முடியுமானால் நீங்களும்,நானும் நடிகராகிவிடலாம்.நடிக்க தெரிந்திருக்க வேண்டி அவசியமில்லை.

சைவம்... புதிய சுவை

சூப்பர்ஸ்டார் இல்லை,தளபதிகள் இல்லை, தலயும் இல்லை,சூப்பர் ஆக்டரும் இல்லை,பஞ்ச் வசனம் இல்லை,அடிதடிகள் இல்லை,ரத்தம் சொட்ட சொட்ட விரட்டுதல் இல்லை,டூயட் இல்லை இன்னும் இது போன்ற நிறைய இல்லை... ஆனால் படம் முடிந்து தியோட்டரை விட்டு வெளிவரும் போது மனதை எதோ செய்கிறது... சைவம்.
நாசரையும்,பேபி சாராவை தவிர எல்லோரும் புதுமுகங்கள் தான். சந்தையில் மீன், கோழி,ஆட்டுக்கறி,கருவாடு என அசைவம் வாங்கும் காட்சியில் படம் துவங்கி... கடைசி காட்சியில்  அதே சந்தையில் தக்காளி,கத்திரிக்கா, வாங்கும் காட்சியோடு படம் முடிகிறது.