பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...
Showing posts with label தமிழர்கள். Show all posts
Showing posts with label தமிழர்கள். Show all posts

20 தமிழர்கள் படுகொலையில் உண்மையில் நடந்தது என்ன?

தமிழர்களுக்கு கடல்,கட்டை இப்படி எதுவானலும் கண்டம் தான் போல. மீன்பிடிக்க போகும் மீனவர்களை இலங்கை படை சுடுகிறது.கேரளாவும், கர்நாடகாவும் நியாயமாக தரவேண்டிய தண்ணீரை தரமறுக்கிறது. இப்போது ஆந்திராவும் கூலி தொழிலாளர்களை போலி என்கவுண்டர் மூலம் காக்காய்,குருவி போல சுட்டுத்தள்ளி யிருக்கிறா்கள்.