எந்திரன் படம் பார்த்திருப்பீர்கள் அதில் ஒரு ரோபோ மற்றொரு ரோபோவை உருவாக்குவதை பார்த்திருப்பீர்கள் அது கற்பனை,சினிமாவிற்காக உருவாக்கப்பட்ட காட்சி என நினைத்திருந்தோம்.அது உண்மையாகி விட்டது. ஒரு உயிருள்ள ரோபோ உருவாக்ப்பட்டு அது குழந்தைகளையும் பெற்றேடுக்கிறது. முழுவிபமும் தெரிந்து கொள்ள கீழே உள்ள காணொளியை காண்க
Comments